அவர்கள் வெளியில் சத்தமாக சொல்வது இல்லை, ஆனால் கடந்த சில மாதங்களாக நமது முதியவர்களின் வாழ்வு நினைத்து பார்க்க முடியாத அளவு மாறி உள்ளது. தற்போது, சூழ்நிலைகள் மாறும் இந்த நேரத்தில் நாம் கண்டிப்பாக அவர்களின் ஓய்வு காலத்தில் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் நீண்ட நாட்கள் விரும்பிய பிடித்தமான செயல்களை செய்த வைப்பதை விட வேறு என்ன சிறந்த வழி இருக்க போகிறது? இதோ உங்களுக்காக உங்கள் பெரியவர்களை உயிரோட்டத்துடனும் மதிப்புடனும் இறுதி காலத்தை செலவிட சிறந்த 9 வழிகள்.
1- ஆர்கானிக் தோட்டக்கலை :
நம் அனைவரின் உள்ளும் ஒரு விவசாயி உள்ளார் என்னும் ஒரு வழக்கு உள்ளது. மேலும், அது தான் நம்மைசமுதாயமாக பல ஆண்டுகள் முன் உருவெடுக்க உதவியது. நாகரிகம் வளர வளர, பல நோய்கள் வர மற்றும் சைவ உணவிற்கு மாறுவது போன்ற பல வாய்ப்புகள் வர, வயதானவர்களை ஆர்கானிக் தோட்ட கலையில் ஈடுபடுத்துவது பல்வேறு வகைகளில் சிறந்த பரிசுகள் தரும். அவர்களுக்கான காய்கறிகளை அவர்களே உற்பத்தி செய்வது அவர்களை சுற்றி உள்ளவர்களின் நலமான வாழ்வையும் உருவாக்கும் - அனைவருக்கும் வெற்றி உண்டாக்கும்.
2 - அமெச்சூர் பைலட் :
நீங்கள் உண்மையான காக்பிட்-ற்கு செல்ல வேண்டியது இல்லை. கணினி தூண்டுதல்கள் உங்களை வானுயர எடுத்து செல்லும் - உண்மையாக - உங்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் இந்த பொழுதுபோக்கில் சிறகுகள் விரித்து செல்லலாம். இது மன அழுத்தம் குறைந்து ஒன்றாக புதிய விஷயங்கள் செய்ய சிறந்த வழி.
3 - உணவு வலைபதிவாளர் :
ஆமாம், மில்லெண்ணியல்கள் மட்டும் தான் வலைப்பதிவு செய்ய வேண்டும் என யார் சொன்னது? இன்னும் சொல்ல போனால், மக்கள் பெரியவர்களின் ரகசிய உணவுகளின் செய்முறையை செய்து போன்று அன்புடன் தருகிறார்கள். நீங்கள் ஏன் உங்களுக்காக தயாரிக்க கூடாது?
4 - வாசிப்பு கழகங்கள் :
நாம் நன்கு சுற்றிய காலங்களில் நாம் செய்த மிக பெரிய தவறு படிப்பதற்கு நேரத்தை செலவிடாமல் இருப்பது, மேலும் உலகின் சிறந்த பணகாரர்களான எலன்மஸ்க் மற்றும் பில்கேட்ஸ் போன்றவர்கள் வாசிப்பின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள். ஒரு வாசிப்பு கழகத்தில் பதிவு செய்து உங்களுக்கு பிடித்தமான எழுத்தாளர்களை வாசிப்பது சிறந்த பொழுதுபோக்காக பெரியவர்களுக்கு இருக்கலாம்.
5 - கலை பயிற்சிகள் :
வண்ணங்களுக்கு ஆற்றும் ஆற்றல் உண்டு மேலும் அந்த கலையை நீங்களே செய்தால், அதன் சக்திகள் பல்மடங்கு. பெரியவர்களை கலைகளில் ஈடுபடுத்தினால் அவர்களுக்கு அது சிகிச்சை போன்றதும் ஆகும் மேலும் வரும் காலங்களில் உங்களுக்கும் அது ஒரு பொக்கிஷம்.
6 - சிறப்பாக கற்றல்/ கற்பித்தல் :
உங்கள் பெரியவர்களின் ஆசை பட்டியலில் இருந்து சிலவற்றை தேர்ந்து எடுத்து அந்த திறனை கற்பிக்க அவர்களை வகுப்புகளில் சேர்க்கலாம். மாறாக, அவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் சிறந்து இருந்தால், அவர்களை ஆசிரியராக சேர்த்துவிட்டு அவர்களின் அறிவை பார்த்து மாணவர்களை வியப்படைய செய்யுங்கள்.
7 - வர்த்தகம் :
இது கொஞ்சம் சிரமமான வழி இருப்பினும் நம் பெரியவர்களுக்கு பணத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என அவர்கள் நன்கு அறிவர். ரிஸ்க் எடுக்க பிடித்தவர்களுக்கு மற்றும் அவ்வப்போது ஏற்படும் பின்னடைவுகளுக்கு தயங்காதவர்களாக நீங்கள் இருப்பின், வர்த்தகம் மிகவும் பயன்தரும் சிறந்த ஓய்வு ஊதிய யோசனை.
8 - ஆன்லைன் விளையாட்டுக்கள் விளையாடுதல்
ஆமாம், சில பெரியவர்கள் பிலே ஸ்டேஷன் விளையாட விரும்புவார்கள் மற்றும் மற்ற ஆன்லைன் விளையாட்டுகளும் தீவிரமாக விளையாடுவார்கள். அவர்கள் பெரியவர்கள் என்பதற்காக அவர்கள் உங்களுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற கூடாது என்பது இல்லை. குறிப்பாக, அவர்கள் இந்த ஆன்லைன் விளையாட்டில் ஏற்கணமே இருந்து இருந்தால், அவர்களுக்கு பிடித்த விளையாட்டை கையில் கொடுத்து அவர்கள் சிறந்து விளையாடுவதை பாருங்கள்.
9 - ஒரு செல்ல பிராணி வளர்ப்பு
உங்கள் பேர குழந்தைகளுக்கு அடுத்தபடியாக, அவர்களை அளவற்ற சந்தோசத்தில் உத்வேக படுத்தும் ஒரு உண்மையான விஷயம் அவர்களுக்கென ஒரு பிராணி மற்றும் அவர்களுக்கேற்ப கொஞ்சுவது. இதுவரை நீங்கள் இதனை யோசிக்காமல் இருந்தால், ஒரு பிராணி முதியவர்களுக்கு வாங்கி கொடுத்து வித்தியாசத்தை பாருங்கள்.
நீங்கள் இதற்கான முதலீடு மற்றும் பணத்தை பற்றி யோசித்தால், உடனடியாக ஒரு எளிய வார்த்தை மற்றும் சிறந்த கருவியான - HDFC Life பென்ஷன் கிராண்டி திட்டத்தை நோக்குங்கள். இந்த ஓய்வூதிய திட்டம் குறிப்பாக நீங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தமானவர்கள் அவர்களின் ஓய்வுக்காலத்தில் நல்ல படியாக இருக்க வடிவமைக்கப்பட்டது, இது சரியான வருமானம் வர ஒரு வருடாந்திர முதலீட்டு திட்டம்.
HDFC Life பென்ஷன் கிராண்டி திட்டம் பல வகைகளில் தனித்து அல்லது கூட்டு வாழ்க்கை அடிப்படையில், உடனடி அல்லது பிரிக்கப்பட்ட வருடாந்திர தொகை பெரும் வசதி, உங்கள் வருடாந்திர தொகையை அதிகரிக்க டாப்-அப்ஸ், வருடாந்திர தொகையை மாதம் தோறும், காலாண்டு தோறும், அரையாண்டு தோறும் அல்லது வருடாந்திரமாக உங்கள் விருப்பப்படி பெற வாய்ப்பு மற்றும் பல இது போன்ற பெருவாரியான நன்மைகள் உள்ளன.
உங்கள் ஓய்வு கால வாழ்க்கையின் முறையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது உங்களுக்கு பிடித்தவர்களை இந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்த்து விடுங்கள், இது அவர்களுக்கு பிடித்தவற்றை எந்த வயதிலும் செய்ய ஊக்குவிக்கும். HDFC Life பென்ஷன் கிராண்டி திட்டத்தை பற்றிய மேலும் விவரங்கள் இங்கே உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: HDFC, HDFC Bank, HDFC Life, Insurance, Pension Plan