உங்கள் உடல் மற்றும் மனநலனுக்கும், பணத்துக்கும் என்ன தொடர்பு?

உங்கள் மன நிலைக்கும் உடல் வலிமைக்கும் ஆழமான தொடர்பு உள்ளது. மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

உங்கள் உடல் மற்றும் மனநலனுக்கும், பணத்துக்கும் என்ன தொடர்பு?
காப்பீட்டு திட்டம்
  • Share this:
மனிதர்கள் நாம் ஏன் கவலை கொள்கிறோம்? ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் நாம் அழுத்தம் கொள்வது ஏன்? நாம் சில சமயங்களில் அதிகம் யோசிப்பது ஏன்? இதுதான் எல்லை என யோசிக்க வைப்பது எது? இதற்கு பதில் நிலையற்ற தன்மை என்ன நடக்கும் என தெரியாத காரணத்தால் ஏற்படும் பயம், எதிர்காலத்தை பற்றிய தெளிவு இல்லாதது, மற்றும் மேலும் என்ன நடக்கும் என்பது பற்றி தெரிந்து கொள்ள தயக்கம். வாழ்க்கையின் நிலையற்ற தன்மையை, உங்கள் தொழில், உங்கள் தனிப்பட்ட விஷயம், உங்கள் நலன், அல்லது உங்கள் வருங்கால வருமானம் என எதுவாக இருப்பினும் உங்களை பதற்றதிலும் குழப்பத்திலும் வைத்து இருக்கும்.

மனித உடலை பற்றி நமக்கு தெரிந்த ஒன்று என்றால் மனித உடல் தொடர் பதற்றம், பயம் மற்றும் அதிர்ச்சிக்கு வெகு நேரம் தாக்கு பிடிப்பது கடினம். விரைவில் ஒரு சம நிலை அடையும். அந்த நிலை, நம் வரும் காலத்தின் வரவு செலவுகளை உறுதி படுத்துவதில் தான் உள்ளது.

நாளை என் வேலை பறிபோனல் என்ன செய்வது? என் அடுத்த மாத சம்பளம் எங்கு இருந்து வரும்? ஒரு எனக்கு விபத்து நேர்ந்தால் என் குடும்பத்தை யார் பார்த்து கொள்வது ? எனக்கு பிறகு, எனக்கு நெருங்கியவர்கள் நிதி நெருக்கடியில் சிரமப்பட்டால் என்ன செய்வது ?


பார்த்துக் கொள்வோம், உங்கள் குடும்பத்திற்கு உங்களால் பணம் தர இயலாமையால் உங்கள் மன நலம் தாக்கப்பட்டு உடல் நலமும் பாதிப்படைகிறது. அதுமட்டுமின்றி நிதிசார் இயலாமை சுய - மதிப்பு மற்றும் சுய - மரியாதை உடன் தொடர்பு உடையது. இது உங்கள் மன நலத்திற்கு மிகவும் கேடு. நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாவிடில் மற்றவர்களை மகிழ்விப்பது எவ்வாறு? இந்த அனைத்து கேள்விகளும் உங்கள் தலையில் ஏறி உங்கள் மன நலத்தில் மட்டும் அல்ல உடல் நலத்திலும் தாக்கம் உண்டாக்கும்.

இவை அனைத்தையும் தாண்டி, நலமான மனது நலமான உடலுக்கு வழிவகுக்கும். உங்கள் மனது எவ்வளவு அமைதியாக உள்ளதோ, அவ்வளவு மகிழ்ச்சியாக நீங்கள் இருப்பீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பின், உங்கள் உடல் நலம் சீராக இருக்கும். நீங்கள் நிலையாக நலமாக இருப்பின் தனிச்சையாக நன்கு உண்டு, உறங்கி உங்கள் உடலை பார்த்துக் கொள்வீர்கள். ஆகையால், இவ்வழியே உங்கள் நிதிசார் நலம் உங்கள் மன நலம் மற்றும் உடல் நலத்துடன் நெருங்கிய தொடர்புடையது. இதை கருதியே, உங்கள் நிதி பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

இங்கு தான் HDFC Life Click 2 Wealth திட்டம் உங்களை நிதி சார், மன நலம் மற்றும் உடல் நலத்தை பாதுகாக்க உதவுகிறது.

இது ஒரு யூனிட்- தொடர்பு ( காப்பீடு கூடுதலாக முதலீடு கொண்ட இணைப்பு), நான்- பார்ட்டிசிபேட்டிங் வாழ்நாள் காப்பீட்டு திட்டம், இது பங்குச்சந்தை வரவுகளையும் தரும். இது உங்கள் குடும்பத்திற்கு உறுதியான நிதி சார் பாதுகாப்பை தருகிறது.

ஏனென்றால் இந்த காப்பீட்டு திட்டம் உங்கள் மாத தவனைகளை காப்பீட்டிற்கும் முதலீட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பங்குச்சந்தை உடன் வரவுகள் வர வாய்ப்பு உண்டு. அதாவது, உங்கள் குடும்பத்திற்காக எடுத்து வைத்த பணத்தில் கூட நீங்கள் சம்பாதிக்கலாம். Premium Waiver ஆப்ஷன் மூலம் உங்கள் மனைவி/கணவன்/ குழந்தைக்கு காப்பீடு வாங்கலாம். ஒரு வேளை உங்களால் நினைத்தவாறு பணம் செலுத்த முடியாத நிலை அல்லது நீங்கள் தவறிவிட்டால் அவர்கள் அதை தொடரலாம்.

உங்கள் கைகளில் இது போன்று ஒரு காப்பீட்டு திட்டம் இருந்தால், நீங்கள் நலமாக இருக்க வேண்டியவற்றை செய்யலாம். பாதுகாப்பு வலையுடன் உங்கள் உடல் நலத்தை பாதிக்கும் மன நலத்தை கவனியுங்கள். இத்துடன், நீங்கள் வளர வளர அரோகியத்துடனும் துடிப்புடனும் இருத்தல் வேண்டும். மேலும், உங்கள் குடும்பம் உங்களுடன் நீண்ட நேரம் செலவிட வேண்டும்.

வாழ்க்கை பல நிலையற்ற தன்மையை கொண்டே வருகிறது, ஆனால், அவை அனைத்தும் உங்களை பாதிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நம் நிதிசார் நிலை முலம் நம் மன நலனையும் உடல் நலனையும் பாதுகாத்து கொள்ள வேண்டும். அதனால், HDFC Life ல் உள்ளீடு செய்து, HDFC Life Click 2 Wealth திட்டம் பற்றி இன்றே தெரிந்து கொள்ளுங்கள்.
First published: November 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading