Home /News /business /

ஓய்வுக்காலத்தில் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி.

ஓய்வுக்காலத்தில் உங்கள் வாழ்க்கையை சிறப்பாக வாழ்வது எப்படி.

HDFC Life Click 2 Wealth

HDFC Life Click 2 Wealth

உங்கள் ஓய்வுக்குப் பிந்தைய ஆண்டுகளை நிதி ரீதியாகப் பாதுகாக்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்களா,உங்கள் பணம் உங்களுக்கு உதவுமாறு உறுதிப்படுத்த இந்த திட்டம் ஒரு சிறந்த வழியாகும்.

  பணி ஓய்வு என்பது திரைப்படத்தில் தோன்றுவது போன்ற மகிழ்ச்சி, காதல்மற்றும் சாகசத்தைப் பற்றியது அல்ல. அதில் வாழ்வு முழுவதும் சேமித்துவிட்டு, ஒரு நீண்ட, கடுமையான பந்தயத்தின் முடிவில், இறுதியாக ஒரு ஜாக்பாட் பரிசினை வெல்வது மட்டும் அடங்கியது அல்ல. அதையும் தாண்டி அதில் உள்ளது. “பணி ஓய்விற்குப் பின் ஆலோசனையை” நீங்கள் ஆராய்ந்தால், சுமார் 95% தகவல்கள் நேரடியாக நிதி திட்டமிடலுடன் இணைந்திருப்பதைக் காணலாம்.

  இதில் புரிந்து கொள்வது என்னவென்றால், போதுமான பணத்தை
  கொண்டிருப்பது, வாழ்க்கையை மதிப்புக்குரியதாக மாற்றக்கூடிய
  எல்லாவற்றையும் செய்ய உங்களை அனுமதிக்கிறது என்பதாகும்.
  உங்களது அதிர்ஷ்டம், HDFC வின் Life Click 2 Wealth போன்ற ஒரு சிறந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டம், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உறுதியான வருமானத்தையும் ஆயுள் பாதுகாப்பையும் அளிக்கிறது. இப்போது நீங்கள் Golden Years Benefit (கோல்டன் இயர்ஸ் பெனிபிட்) அம்சத்துடன், உங்கள்
  பணி ஓய்வை திட்டமிட்டு தயாராகலாம். இதனை நீங்கள் ஆராய, மேலும் சில சிறந்த காரணங்கள் பின்வருமாறு:

  ● குறைந்த கட்டணத்தில் விரிவான திட்டங்கள்.
  ● முதிர்ச்சியின் போது உங்கள் நிதி மதிப்பைப் பெறுங்கள் அல்லது முதிர்வு
  குறித்த தீர்வு விருப்பத்தின் கீழ் குறிப்பிட்ட தவணைகளில் நிதி மதிப்பை
  எடுத்துக் கொள்ளுங்கள்.
  ● பிரீமியம் தள்ளுபடி என்னும் தேர்வுடன் உங்கள் குழந்தையின் /
  மனைவியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்.

  ● வரம்பற்ற மாறுதல், அதாவது, நீங்கள் திரட்டிய நிதியை, ஒரு ஃபண்டில்
  இருந்து மற்றொரு ஃபண்டிர்க்கு எப்போது வேண்டுமானாலும் பரிமாற்ற
  அனுமதிக்கிறது.
  ● உங்கள் திட்டத்தை மேலும் வலுவாக மாற்ற, ரைடர்களைச் சேர்க்கும்
  வாய்ப்பு.
  ● வரி சலுகைகள்.  இத்தனையும் கவனித்தீர்களா? இதற்கு மேலும் உள்ளது. உதாரணமாக பின்வருவனவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்:

  தினசரி வழக்கத்தை உருவாக்குதல்

  உலகின் மிக வெற்றிகரமான மக்கள் சிலரின் சுயசரிதைகளில் வழக்கமாகவே சில விஷயங்கள் பொதுவானவை. அவற்றில் ஒன்று, சிறந்த தினசரி வழக்கத்தை கொண்டிருப்பதுதான். அது,நான்கு மணிக்கு எழுந்ததும், அன்னா வின்டூரைப் போலவே காப்பியை அருந்திவிட்டு, டென்னிஸ் பயிற்சியில் இறங்குவதாகட்டும் அல்லது போதுமான தூக்கம் பெறுவது, தியானிப்பது, மேலும் ஒரு நன்றியுணர்வு குறிப்புப்புத்தகம் வைத்திருத்தல், அல்லது உங்களது
  அன்றாடத் திட்டங்களை அறிந்து கொள்வது என இத்தகைய தினசரி
  வழக்கங்கள், நம்பமுடியாத அளவில், உங்களை விடுவிக்கும்.

  புதிய இலக்குகளைக் கண்டறிதல் உங்கள் பணி ஓய்வு மட்டுமல்ல,அந்த ஓய்வு காலத்தில் நீங்கள் என்ன
  செய்யப்போகிறீர்கள் என்பதைத் திட்டமிடுவதும் முக்கியமானது.
  இந்நேரத்தில்,ஒரு முழுநேர பரபரப்பான தொழில் வாழ்க்கையின்
  சுமையில்லாமல், நீங்கள் விரும்புவதில் கவனம் செலுத்த உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. உங்களது எதிர்கால கற்பனையின் வரைபடம் எவ்வளவு தெளிவாக உள்ளதோ, அந்த அளவு நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு, நீங்கள் விரும்பிய, பயனுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புள்ளது.ஏதேனும்

  இசைக்கருவியை கற்க விரும்புகிறீர்களா? எந்த இசைக்கருவியை
  தேர்ந்தெடுப்பது, அதற்கான பாடங்களை எவ்வாறு,யாரிடமிருந்து பெறுவது ஆகியவற்றைக் குறித்து நீங்கள் யோசியுங்கள். ஒரு நினைவுக் குறிப்பை எழுத நினைக்கிறீர்களா?அதை நீங்களே எழுதி தொகுக்க விரும்புகிறீர்களா அல்லது மற்றொரு எழுத்தாளர் கொண்டு எழுதலாமா என்பதைப் பற்றி யோசியுங்கள்.

  வளர்ச்சியில் கவனம் செலுத்துதல் நீங்கள் எவ்வாறு தொடர்ந்து கற்றுக் கொண்டு வளரலாம் என்பதில் கவனம் செலுத்துவது, உங்கள் முழு திறனை அடைவதற்கான சிறந்த வழியாகும். நீங்கள் புதிய அனுபவங்களைத் தேடுகிறீர்களோ, உங்கள் திறமைகளையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ளுகிறீர்களோ அல்லது அர்த்தமுள்ள பங்களிப்பைச் செய்வதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க நினைக்கிறீர்களோ, புதிய மற்றும் சவாலான விஷயம் ஒன்றைச் செய்வது, உங்களுக்கு நீங்களே வரையறுத்துக் கொண்ட ஒரு சவுகரியமான நிலையிலிருந்து உங்களை
  வெளியேற்றி, புதிய நினைவுகள் மற்றும் சாத்தியக்கூறுகள் நிறைந்த உலகத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்.

  மீண்டும் பள்ளிக்குச் செல்வது உங்கள் மனதை விரிவுபடுத்தவும், உங்களை போலவே எண்ணம் கொண்டவர்களைக் கண்டறியவும், உங்கள் இலக்குகளை அடையவும் உதவும் பல வகுப்புகள் நேரடியாகவும், ஆன்லைனிலும் உள்ளன. வாழ்க்கை முழுவதும் மாணவராக இருப்பது, எப்போதுமே உற்சாகமாக இருக்கவும் மற்றும் காலத்திற்கு ஏற்பப் பொருந்தி இருக்கவும் உதவக்கூடும். மேலும், இதனால் நீங்கள் வாழ்கைக்கு ஒரு புதிய நோக்கத்தைக் கூட காணலாம்.

  பிடித்த பொழுதுபோக்கை வளர்ப்பது இல்லை, நீங்கள் நாள் முழுவதும் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து, செயலற்று சோம்பலாக இருக்குமாறு நாங்கள் கூறவில்லை. ஆரோக்கியமான வாழ்க்கைக்கான வழி, உங்கள் மூளைக்கு சவால் விடுவதும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதும் ஆகும். நீங்கள் இதுவரை டாய்ச்சி
  கற்றுக் கொள்ள அல்லது ஜூம்பா வகுப்பை எடுக்க விரும்பினால், தயங்காமல் சென்று அதைச் செய்யுங்கள். ஒரு பழைய பொழுதுபோக்கை புதுப்பித்து மேம்படுத்துதலும், கலாச்சாரம் மற்றும் கலைக் காட்சி மீது மீண்டும் நாட்டம் கொள்வதும், உடல்நலம் தொடர்பான செயல்பாட்டைத் தேர்ந்தெடுப்பதிலிருந்தும் நீங்கள் பெறக்கூடிய நீண்டகால நேர்மறையான விளைவுகள் பல உள்ளன.
  இறுதியாக, உங்கள் ஓய்வுக்குப் பிந்தைய ஆண்டுகளை நிதி ரீதியாகப் பாதுகாக்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்களா அல்லது ஒரு மழை நாளுக்காக மூலதனத்தை குவிக்க விரும்புகறீர்களா, உங்கள் பணம் உங்களுக்கு உதவுமாறு உறுதிப்படுத்த இந்த திட்டம் ஒரு சிறந்த வழியாகும். உருவாக்கப்பட்ட உங்கள்
  செல்வத்தைப் பாதுகாத்து, நீங்கள் கவனித்துக்கொள்ள அருகில்
  இல்லாவிட்டாலும், உங்கள் அன்புக்குரியவர்கள் அவர்களின் எல்லா
  இலக்குகளையும் பூர்த்தி செய்ய உதவுங்கள். அதையல்லவா அருமையாக வாழ்ந்த வாழ்க்கை என அழைக்கலாம்!

  HDFC Life Click 2 Wealth திட்டம் பற்றி மேலும் அறிய  இங்கே கிளிக்
  செய்யவும்.

  இது ஒரு கூட்டுப் பதிவு.

   
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: HDFC Bank, HDFC Life, Life Insurance

  அடுத்த செய்தி