• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • HDFC வங்கியின் விழாக்காலச் சலுகைகளுடன் இந்த தீபாவளிக்கு குறைவான EMI களில் பெரிய அளவில் பர்சேஸ் செய்யுங்கள்

HDFC வங்கியின் விழாக்காலச் சலுகைகளுடன் இந்த தீபாவளிக்கு குறைவான EMI களில் பெரிய அளவில் பர்சேஸ் செய்யுங்கள்

HDFC வங்கி

HDFC வங்கி

HDFC Bank Festive Treats : HDFC வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த EMIகளில் பெரிய பர்சேஸ்களை எவ்வாறு சாத்தியமாக்குகிறது என்பதை இங்கே காணுங்கள்.

  • Share this:
    தீபாவளி வெகு அருகில் உள்ளதால் நாம் அதைக் கொண்டாட ஆயுத்தமாக உள்ளோம், எனவே அழகிய சோஃபா செட் ஆகட்டும், நீங்கள் எப்போதுமே விரும்பும் கார் ஆகட்டும் அல்லது நீங்கள் எப்போதுமே வாங்க நினைத்துக் கொண்டிருக்கும் வீடாகட்டும், அதை பர்சேஸ் செய்ய இதுவே சிறந்த தருணம்! இத்தகைய பெரிய பர்சேஸ்களுக்கு பெரிய அளவிலான தொகை தேவைப்படும், HDFC வங்கியின் விழாக்காலச் சலுகைகள் கிடைப்பதால் நீங்கள் இதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

    ஒவ்வொருவர் வாழ்விலும் மகிழ்ச்சையை உருவாக்க வேண்டும் என்ற கொள்கைக்கு ஏற்ப, அனைவருக்கும் பிரகாசமான மற்றும் மகிழ்ச்சியான விழாக்காலத்தை உறுதி செய்ய, HDFC வங்கியானது வாகனக் கடன்கள், இரு-சக்கர வாகனக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் பலவற்றின் மீது பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. நீங்கள் ஒவ்வொரு முறை பர்சேஸ் செய்யும்போதும், அதன் வணிகங்கள் வளர உதவுவதோடு, அவர்களின் பண்டிகை காலத்தையும் ஒளிரச் செய்வீர்கள். வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த EMI களில் பெரிய பர்சேஸ்களை எவ்வாறு சாத்தியமாக்குகிறது என்பதை இங்கே காணுங்கள்:



    • கார் கடன்: இந்த ஆண்டு உங்களுக்குப் பிடித்தமான நான்கு-சக்கர வாகனத்தை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? HDFC வங்கியின் தனிப்பயனாக்கப்பட்ட ஃபிட் கார் கடன்களுடன் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் வாங்குங்கள். வட்டி விகிதங்கள் 7.5% முதல் தொடங்குகின்றன, மேலும் ஃபோர்குளோசர் கட்டணங்கள் இல்லை*, எனவே கார் வாங்க இனிமேலும் தாமதப்படுத்த வேண்டாம். உங்களுக்குப் பிடித்தமான காரை வாங்க நீங்கள் 100% வரை நிதியுதவி பெறலாம்!

    • வீட்டுக் கடன்: உங்கள் கனவு இல்லத்தை வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், HDFC வங்கியின் வீட்டுக் கடன் உதவியுடன் அதை வாங்க தீபாவளிதான் சரியான தருணம்! ஆண்டுக்கு 6.70% முதல் தொடங்கும் வட்டி விகிதங்கள் மற்றும் சிறப்புச் செயலாக்கக் கட்டணங்களுடன், நீங்கள் அதிகப்படியாகச் சேமிக்கலாம். தற்போதுள்ள வீட்டுக் கடன் வாடிக்கையாளர்கள், தேவைப்பட்டால் விழாக்காலச் சலுகையின் ஒரு பகுதியாக டாப்-அப் கடன்களைப் பெறலாம்!

    • இரு சக்கர வாகனக் கடன்: இரு-சக்கர வாகனத்தில் முடிவில்லா சாலைகளில் நெடுதூரம் பயணம் செய்வது அளவற்ற மகிழ்ச்சியைத் தரும். HDFC வங்கியின் இரு சக்கர வாகனக் கடனுடன், நீங்கள் 4% வரை குறைவான வட்டி விகிதங்களையும், செயலாக்கக் கட்டணங்களில் 50% வரை தள்ளுபடியும் பெறலாம், மேலும் 100% நிதியுதவியைக்கூட பெற முடியும்!



    • தொழில் கடன்: வருமானம் அதிகரிக்கத் தொடங்குவதால் உங்கள் வணிக வளர்ச்சியைப் பற்றி சிந்திக்க தீபாவளி ஓர் சரியான தருணமாகும். நிதி உதவியுடன் நீங்கள் உங்கள் வணிகத்தை விரிவுபடுத்த விரும்பினால், HDFC வங்கியின் வணிகக் கடன்களைத் தேர்வு செய்யுங்கள், இது உங்களுக்கு செயலாக்கக் கட்டணத்தில் 50% தள்ளுபடியையும் வழங்கக்கூடும். எனவே, உங்கள் வணிகத்திற்கானவற்றைச் சிறப்பாக தேர்வு செய்து, விழாக் காலத்தை கோலாகலமாகத் தொடங்குங்கள்.

    தனிநபர் கடன்: உங்கள் அன்புக்குரியவருடன் விடுமுறையைக் கொண்டாட அல்லது உங்கள் வீட்டை மாற்றியமைக்க என எதற்கு வேண்டுமானாலும் நிதியுதவி பெற நீங்கள் விரும்பினால், HDFC வங்கியின் தனிநபர் கடன்கள் அதை சாத்தியமாக்கும். ரூ.40 லட்சம் வரை அடமானமில்லா கடன்களைப் பெறுங்கள். நீங்கள் இதை குறைந்தபட்ச ஆவணங்களுடன், 10.25% முதல் தொடங்கும் வட்டி விகிதத்தில் பெறலாம்.

    • எளிய EMI: நீங்கள் வாங்கியிருக்கும் அனைத்து கடன்களும் EMI அடிப்படையிலானவை என்றால், கவலை வேண்டாம்! HDFC வங்கியின் விழாக்காலச் சலுகைகள் எலக்ட்ரானிக்ஸ், டியூரபிள்ஸ் மற்றும் லைஃப்ஸ்டைல் பொருட்களுக்கு EasyEMI பர்சேஸ் விருப்பத்தேர்வை வழங்கி சிக்கல் இல்லாமல் அவற்றை நிர்வகிக்க உதவும். HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கூடுதல் செலவில்லா EMI-ஐப் பயன்படுத்தி இந்த விழாக் காலத்தில் சேமிப்பை அதிகரிக்க தங்கள் பர்சேஸ்களில் கேஷ்பேக்கை வெல்லலாம்.

    • பத்திரங்கள் மீதான கடன் மற்றும் தங்க கடன்கள்: மன அழுத்தமில்லாமல் நிதியுதவியைப் பெற, 9.90% வட்டி விகிதங்களுடன் தொடங்கும் பத்திரங்களுக்கு எதிரான கடன்கள் மீது சலுகைகளும் கிடைக்கின்றன. மேலும் வாடிக்கையாளர்கள் ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கு தங்கக் கடன்களை 9% வட்டி விகிதத்தில், 0.2% செயலாக்கக் கட்டணம் மற்றும் குறைந்தபட்ச ஆவணங்களுடன் வாங்கலாம். இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், இந்த கடன்களை 45 நிமிடங்களுக்குள் நீங்கள் பெற முடியும்.



    உண்மையைச் சொல்ல போனால், மற்ற கடன்களுடன், HDFC வங்கியின் விழாக்காலச் சலுகைகள் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், PayZapp மற்றும் SmartBuy ஆகியவற்றிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், நகைகள், பயணம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றிற்குக் கிடைக்கும் 10k+ சலுகைகளில் இருந்து தேர்வு செய்து சிறந்த டீல்களைப் பெறலாம். இப்போதே ஷாப்பிங்கைத் தொடங்குங்கள்!

    நீங்கள் இன்னும் HDFC வங்கி வாடிக்கையாளர் ஆகவில்லை என்றால், நவம்பர் மாதத்தின் நடுப்பகுதி வரை செயல்பாட்டிலிருக்கும் இந்த அற்புதமான சலுகைகளைப் பெற, உடனடியாக சேமிப்புக் கணக்கைத் தொடங்கவும். HDFC வங்கியின் சேமிப்பு கணக்கு மற்றும் அதன் அனைத்து நன்மைகளைப் பற்றி மேலும் அறிய விரும்புகிறீர்களா? இங்கே கிளிக் செய்யவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: