• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • எச்டிஎப்சி வங்கி வட்டி விகிதம் குறைப்பு... வீட்டுக் கடன், வாகன கடன் குறையும்!

எச்டிஎப்சி வங்கி வட்டி விகிதம் குறைப்பு... வீட்டுக் கடன், வாகன கடன் குறையும்!

ஹெச்டிஎஃப்சி வங்கி | தலைமையிடம்: மும்பை

ஹெச்டிஎஃப்சி வங்கி | தலைமையிடம்: மும்பை

நடப்பு நிதியாண்டின் முதல் நாணய கொள்கை கூட்ட அறிவிப்பு 2019 ஏப்ரல் 4-ம் தேதி வெளியானது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகித குறைப்பை அடுத்து எச்டிஎப்சி வங்கி MCLR வட்டி விகிதத்தை ஏப்ரல் 2018 முதல் குறைப்பதாக அறிவித்துள்ளது.

    எச்எடிஎப்சி வங்கி எடுத்துள்ள இந்த முடிவால் வீட்டுக் கடன், வாகனக் கடன் மற்றும் தனிநபர் கடன் திட்டங்கள் மீதான ஈஎம்ஐ குறையும். புதிதாகக் கடன் பெறுபவர்கள் என்றில்லாமல் மிதவை கடன் திட்டங்களின் கீழ் பெற்ற பழைய கடனுக்கும் ஈஎம்ஐ குறையும்.

    எச்டிஎப்சி வங்கியில் 8.75 சதவீதமாக இருந்த வந்த MCLR வட்டி விகிதத்தை 0.10 சதவீதம் குறைத்து 8.65 சதவீதமாக அறிவித்துள்ளது.

    நடப்பு நிதியாண்டின் முதல் நாணய கொள்கைக் கூட்ட அறிவிப்பு 2019 ஏப்ரல் 4-ம் தேதி வெளியானது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாகவும் அறிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து வங்கி நிறுவனங்கள் கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன.

    முன்னதாக ஐசிஐசிஐ வங்கி MCLR வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்து ஏப்ரல் 2-ம் தேதி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பார்க்க:





    தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





    ஐ.பி.எல் தகவல்கள்

    POINTS TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:


    SCHEDULE TIME TABLE:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: