• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • HDFC வங்கி #MaaKiKhushiKeLiye புரட்சி ஒவ்வொரு அம்மாவின் முகத்திலும் சிரிப்பை உண்டாக்கும்

HDFC வங்கி #MaaKiKhushiKeLiye புரட்சி ஒவ்வொரு அம்மாவின் முகத்திலும் சிரிப்பை உண்டாக்கும்

  • Share this:
2021- ன் அன்னையர் தினம் இந்த பெருந்தொற்று நம்மை பிரித்து வைத்துள்ளதால் எப்போதும் போல் இருக்காது, ஆனால் தாய் பாசம் அதை அனைத்தையும் கடந்தது இந்த சமூக இடைவெளியை தாண்டி உறுதியானது.

HDFC வங்கி அன்னையர் தினத்தை முன்னிட்டு அருமையான ஒரு விழிப்புணர்வு செய்கிறது அதில் அன்னையர்களை சந்தோச படுத்தும் பல வழிகள் மற்றும் அவர்களின் குழந்தை பொறுப்பாக நலமாக மற்றும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை அறிந்து நிம்மதி அடைவர். குறிப்பாக இந்த பேரிடர் காலங்களில், ஒரு தாய் அயராது அவர்கள் பாதுகாப்பு செய்து கொண்டார்களா, சரியாக சாப்பிடுகிறார்களா, அவர்கள் நலத்தை பார்த்துக் கொண்டு மன அழுத்தத்தை சமன் செய்து இந்த பெருந்தொற்றின் சவால்களை சரியாக எதிர்கொள்கிறார்களா என கவலை கொள்வர். அதனால், ஒரு குழந்தையாக, நீங்கள் தன்னலமற்ற தாய்மார்களுக்கு தரும் பெரும் பரிசு இந்த சவாலான நேரத்தில் நீங்கள் பாதுகாப்பு முறைமைகள் எடுத்துக் கொண்டீர்கள் என்பதற்கான உறுதி.

#MaaKiKhushiKeLiye எளிமையான ஆனால் உறுதியான கான்செப்டை HDFC வங்கி தேர்வு செய்து அன்னையர் தினத்திற்கு தகுந்த மனம் நிறைந்தவாறு கொடுத்து உள்ளது. இந்த வீடியோயை பாருங்கள்.



பல நெஞ்சை தொடும் தருணங்கள் மூலம், இந்த தனிசிறந்த புரட்சி அழகாக, தாய்மார்கள் எவ்வாறு அவர்கள் குழந்தைகளை பொறுப்பாக, சுதந்திரமாக, மற்றும் கனிவு நிறைந்த மனிதராக வளர்க்க அவர்கள் கற்றுக்கொடுத்த பாடங்களை, வாழ்வின் சிறிய கதைகளை கோர்த்து உங்களுக்காக தருகிறது. இந்த வீடியோ வெவ்வேறு நான்கு தாய் மற்றும் குழந்தைகளின் கதை, அதிலும் அன்னையர்கள் அவர்களின் குழந்தைகள் பொறுப்பாக நலமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்வு வாழ்வதை பார்த்து பொன் சிரிப்பு சிரிக்கிறார்கள்.

இந்த வீடியோ பெரும் நேர்மறை மெசேஜ்கள் மற்றும் அவர்கள் குழந்தைகள் பொறுப்பாக இருப்பதே அன்னையர்களின் பெருமை மற்றும் நிம்மதி இதனை காட்சி படுத்துகிறது. இங்கு உள்ள சூழ்நிலை நமது வாழ்வை பிரதிபலிக்கிறது, அது மகன் வெளியில் செல்லாமல் சமைப்பது ஆகட்டும், ஒரு மகள் வீட்டில் இருந்து வேலை செய்வது ஆகட்டும், மற்றொரு மகள் வெற்றிகரமாக வீட்டில் இருந்து KYC மூலம் HDFC வங்கி கணக்கு தொடங்குவது, அல்லது ஒரு மகன் COVID தடுப்பூசி தருவது ஆகட்டும் அனைத்தும். இந்த சின்ன சின்ன செயல்கள் அனைத்தும் ஒவ்வொரு அன்னையின் மனதையும் மாற்றி அவர்கள் குழந்தை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதே முகத்தில் சிரிப்பு வரும்.

அதனால், இந்த அன்னையர் தினத்தில் #MaaKiKhushiKeLiye செய்து கொண்டாடி திறமை வாய்ந்த அன்னைகளின் முகத்தில் சிரிப்பு கொண்டு வாருங்கள்.

 

This article has been created by the Studio18 team on behalf of HDFC Bank.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: