Home /News /business /

எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்த ஹார்லி டேவிட்சன்... விலை என்ன தெரியுமா?

எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்த ஹார்லி டேவிட்சன்... விலை என்ன தெரியுமா?

ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 235 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். அதிகபட்சம் 177 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த மோட்டார் சைக்கிளை ஓட்ட முடியும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

  • News18
  • Last Updated :
    பிரபல அமெரிக்க மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹார்லி டேவிட்சன், அதன் புதிய எலெக்ட்ரிக் மாடல் பைக்கை அறிமுகம் செய்துள்ளது.

    உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் கார்கள் மற்றும் பைக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அண்மையில் இந்திய பட்ஜெட்டில் கூட எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில், ஹார்லி டேவிட்சன் முதன்முறையாக அதன் எலெக்ட்ரிக் மாடல் பைக்கை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த பைக்கின் விலை 30 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பு: ரூ.20.56 லட்சம்) என ஹார்லி டேவிட்சன் தெரிவித்துள்ளது.

    ஒரு முறை சார்ஜ் செய்தால் 235 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். அதிகபட்சம் 177 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த மோட்டார் சைக்கிளை ஓட்ட முடியும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

    மேலும் பார்க்க:
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Electric bike

    அடுத்த செய்தி