குறைந்தது ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வருவாய் - மத்திய அரசு தகவல்

ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல், கடந்த மாதத்தை விட ஒரு சதவீதம் குறைந்துள்ளது.

குறைந்தது ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வரி வருவாய் - மத்திய அரசு தகவல்
ஜிஎஸ்டி
  • News18
  • Last Updated: September 2, 2020, 11:52 AM IST
  • Share this:
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆகஸ்ட் மாதத்தில் 86,449 கோடி ரூபாய், ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

இதில் மத்திய ஜி.எஸ்.டி வாயிலாக 15,000 கோடி ரூபாய், மாநில ஜி.எஸ்.டி வாயிலாக 21,000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜுலை மாதத்தில், 87,422 கோடி ரூபாய் பெறப்பட்டது.



Also read... Gold Rate | திடீரென தடாலடியாக சரிந்த தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் என்ன?


இந்நிலையில், இம்மாதம் அதில் இருந்து ஒரு சதவீதம் குறைந்துள்ளது. அதேபோல கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 98 ஆயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாயாக கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
First published: September 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading