• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • YouTube TV கட்டணத்தை 25% உயர்த்திய கூகுள்!

YouTube TV கட்டணத்தை 25% உயர்த்திய கூகுள்!

யூடியூப் டிவி

யூடியூப் டிவி

8 சேனல்களை YouTube TV புதியதாகதனது பட்டியலில் சேர்த்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கூகுள் நிறுவனம் YouTube TV சேவை புதியதாக டிஸ்கவரி, அனிமல் பிளானெட் மற்றும் டிஎல்சி போன்ற தொலைக்காட்சிகளை இணைத்து கட்டணத்தை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது.

    தற்போது 40 டாலராக இருந்த YouTube TV சேவை கட்டணம் மாதம் 49.99 டாலர் (Rs. 3,450) என உயர்த்தப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு ஃபிப்ரவரி மாதம் வரை YouTube TV கட்டணம் 35 டாலராக இருந்தது. அதன் பின் 40 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

    டிஸ்கவரி, அனிமல் பிளானெட் , டிஎல்சி, டிராவல் சேனல், HGTV மற்றும் ஃபுட் நெட்வொர்க் என 8 சேனல்களை YouTube TV புதியதாக தனது பட்டியலில் சேர்த்துள்ளது.

    YouTube TV-ன் புதிய கட்டணம் ஏப்ரல் 10-ம் தேதி முதலே அமலுக்கு வந்தது. அப்பில் ஃபோன் வாடிக்கையாளர்கள் எனில் மாதத்திற்கு $54.99 கட்டணமாகச் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பார்க்க:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilarasu J
    First published: