பிஎஃப் வட்டி விகிதத்தை 8.65% ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கிய நிதி அமைச்சகம்!

பிஎஃப் வட்டி விகிதத்தை 8.65% ஆக உயர்த்த ஒப்புதல் வழங்கிய நிதி அமைச்சகம்!
நிதி அமைச்சகம்
  • News18
  • Last Updated: April 26, 2019, 8:20 PM IST
  • Share this:
2018-2019 நிதியாண்டு வரை பிஎஃப் கணக்கிலிருந்த இருப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான ஒப்புதலுக்கு மத்திய நிதி அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

பிப்ரவரி 21-ம் தேதி 2018-2019 நிதியாண்டுக்கான பிஎஃப் திட்டம் மீதான வட்டி விகிதத்தை 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக உயர்த்தி அறிவித்திருந்தது.

இந்நிலையில் அதற்கான அனுமதியை மத்திய நிதி அமைச்சகம் இன்று மாலை வழங்கியுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.


பிஎஃப் வட்டி விகித உயர்வுக்கு நிதி அமைச்சகம் அனுமதியை அளித்ததை அடுத்து மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் பார்க்க:
First published: April 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading