Home /News /business /

Gold Rate | குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? (டிசம்பர் 21,2021)

Gold Rate | குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? (டிசம்பர் 21,2021)

தங்கம் விலை

தங்கம் விலை

Gold Rate | இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 37குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 36,728-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 296 குறைந்து ரூ. 36,432-க்கு விற்பனையாகிறது.

    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,554 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ. 4,591ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 37குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 36,728-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 296 குறைந்து ரூ. 36,432-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 65.96 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.76 உயர்ந்து ₹ 65.20 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதல் குறைந்துள்ளது.

    தங்கத்தின் விலை நேற்று மற்றும் இன்று முழு விவரம் :

































    கிராம் 22 கேரட் தங்கம் இன்று 22 கேரட் தங்கம் நேற்று 22 கேரட் தங்கம் தினசரி விலை மாற்றம்
    1 கிராம் ரூ. 4,554 ரூ. 4,591 ரூ.-37  குறைவு
    8 கிராம் ரூ. 36, 432 ரூ.36,728 ரூ.-296 குறைவு
    10 கிராம் ரூ. 45,540 ரூ.45,910 ரூ.-370 குறைவு
    100 கிராம் ரூ.4,55, 400 ரூ.4,59,100 ரூ.-3,700 குறைவு

    வெள்ளி விலை நேற்று மற்றும் இன்று முழு விவரம் :







































    கிராம் வெள்ளி இன்று  வெள்ளி நேற்று  வெள்ளி தினசரி விலை மாற்றம் 
    1 கிராம் ரூ. 65.20 ரூ.65.96 ரூ.-0.76  குறைவு
    8 கிராம் ரூ.521.60 ரூ.527.68 ரூ.-6.08  குறைவு
    10 கிராம் ரூ.652 ரூ.659.60 ரூ.-7.60  குறைவு
    100 கிராம் ரூ.65,20 ரூ.6,596 ரூ.-76  குறைவு
    1கிலோ ரூ.65,200 ரூ.65,960 ரூ.-760  குறைவு

     
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Gold rate

    அடுத்த செய்தி