• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • Gold Rate | உயர்ந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | உயர்ந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை

தங்கம் விலை

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 16 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 56 விலை உயர்ந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4725 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4718 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 7 உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 37,744-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 56 உயர்ந்து ரூ. 37,800-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4725 விற்பனை செய்யப்படுகின்றது.

    ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 72.00 விற்பனை ஆன நிலையில் இன்றும் ரூ.0.50 விலை உயர்ந்து ரூ. 72.50 விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தே  தொடர்ந்து இரண்டு நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவந்த நிலையில், வாரத்தின் மூன்றாவது நாளான இன்று சற்று விலை உயர்ந்துள்ளது.

    Also read... 2020-ல் சுமார் ஒரு டிரில்லியன் நிமிட வீடியோ அழைப்புகளை ஹோஸ்ட் செய்த Google Meet மற்றும் Duo!

    நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 16 உயர்ந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 56 விலை உயர்ந்துள்ளது.

    கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில்,  இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்தும் விலை  ஏற்ற இறக்கத்துடனே உள்ளது. இந்நிலையில் இன்று  சவரன் ரூ.37,800-க்கு விற்பனையாகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: