Gold Rate | தொடர் சரிவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | தொடர் சரிவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

தங்கம்

கடந்த வாரத்தின் இறுதி நாளான சனிகிழமை மாலை நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 304 விலை குறைந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4662 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சனிகிழமை மாலை இதன் விலை ரூ. 4700 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 38 குறைந்துள்ளது. அதேபோல, சனிகிழமை மாலை நிலவரப்படி ரூ. 37,600-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 304  குறைந்து ரூ. 37,296-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4662 விற்பனை செய்யப்படுகின்றது.

    ஒரு கிராம் வெள்ளி சனி கிழமை மாலை நிலவரப்படி ரூ. 69.00 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ. 0.90 குறைந்து, ரூ. 68.10 விற்பனை செய்யப்படுகிறது.

    Also read... போலி டோல் ஃபிரீ எண்ணை பயன்படுத்தி நடக்கும் வங்கி மோசடி - எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி!

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று அதிரடியாக குறைந்துள்ளது

    கடந்த வாரத்தின் இறுதி நாளான சனிகிழமை மாலை நிலவரப்படி தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 304 விலை குறைந்துள்ளது.

    கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வந்த நிலையில் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் விலை குறைந்தது.  இந்நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று  சவரன் ரூ.37,296-க்கு விற்பனையாகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: