Home /News /business /

Gold Rate | அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை...  இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை...  இன்றைய நிலவரம் என்ன?

தங்கம்

தங்கம்

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8 குறைந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 256 விலை குறைந்துள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4331 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4363ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 32 குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 34,904-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 256 குறைந்து ரூ. 34,648-க்கு விற்பனையாகிறது.

    ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4331 விற்பனை செய்யப்படுகின்றது.

    ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 73.30 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 0.80 விலை குறைந்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்களில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே உள்ளது.

    Also read... Paytm வெளியிட்ட புதிய அம்சம்: இனி கிரெடிட் கார்டு வழியாக ரூ.1000 கேஷ்பேக் வசதியுடன் வீட்டு வாடகையை செலுத்தலாம்!

    நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8 குறைந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 256 விலை குறைந்துள்ளது.

    இந்நிலையில் இன்று தங்கத்தில் விலை குறைந்ததால் சவரன் விலை 35,000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.  இந்நிலையில் இன்றும் தங்கத்தின் விலை குறைந்த நிலையில்  சவரன் ரூ.34,648க்கு விற்பனையாகிறது.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Gold Price, Gold rate

    அடுத்த செய்தி