ஹோம் /நியூஸ் /வணிகம் /

GOLD RATE | தங்கம் விலை அதிரடி உயர்வு... இன்றைய விலை நிலவரம் என்ன?

GOLD RATE | தங்கம் விலை அதிரடி உயர்வு... இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம்

தங்கம்

GOLD RATE | ஒரு கிராம் தங்கம் 32 ரூபாய் உயர்ந்து 5ஆயிரத்து 355 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து 43 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஒரு கிராம் தங்கம் 32 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 355 ரூபாயாகவும், ஒரு சவரன் 256 ரூபாய் அதிகரித்து 42 ஆயிரத்து 840 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 74 ரூபாயாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்/ வெள்ளிநேற்றைய விலைஇன்றைய விலைவிலை வித்தியாசம்
தங்கம் 1 கிராம்ரூ. 5323ரூ. 5,355ரூ. 32 உயர்வு
தங்கம் 1 சவரன்ரூ. 42584ரூ. 42,840ரூ. 256 உயர்வு
வெள்ளி 1 கிராம்ரூ. 6.3ரூ. 74.70ரூ. 0. 70 குறைவு
கட்டி வெள்ளி 1 கிலோரூ. 74700ரூ. 74,000ரூ. 700 குறைவு

First published:

Tags: Gold Price, Gold rate, Silver