Home /News /business /

Gold Rate: சற்றே குறைந்தது தங்கம் விலை: இன்றைய (பிப்ரவரி 1, 2022) விலை நிலவரம்

Gold Rate: சற்றே குறைந்தது தங்கம் விலை: இன்றைய (பிப்ரவரி 1, 2022) விலை நிலவரம்

ஆபரணத் தங்கம்

ஆபரணத் தங்கம்

Gold Rate: மத்திய பட்ஜெட் தாக்கல் நாளாகிய இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

    இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து காணப்படுகின்றது. அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து, 4,516 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாய் குறைந்து, 36,128 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல, ஆபரண வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது. அதன்படி, கிராமுக்கு 10 பைசா குறைந்து, 65.30 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 653 ரூபாயாகவும், கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து, 65,300 ரூபாயாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது.

    இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது. அதன்படி, தற்போது 10 கிராம் 47,685 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

    Must Read : Union Budget 2022 Highlights மத்திய பட்ஜெட்- முக்கிய அறிவிப்புகள்

    இந்நிலையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தங்கம் விலையை போலவே, வெள்ளி விலையும் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold rate

    அடுத்த செய்தி