Gold Rate | அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | அதிரடியாக குறைந்தது தங்கத்தின் விலை: இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் குறைந்து, 37728 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

  • Share this:
    தங்கம் விலை இன்று குறைந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 96 ரூபாய் விலை குறைந்து, 37728 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் 4 716 ரூபாயாக உள்ளது.

    அதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் விலை குறைந்து 72 ரூபாய் 30 காசுகளாக உள்ளது. கட்டி வெள்ளி கிலோ 300 ரூபாய் விலை குறைந்து 72,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    மேலும் படிக்க...ஆடி, பாடி கல்வி கற்று தந்து மாணவர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை..

     



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: