Gold Rate | தொடர் ஏற்றத்துக்கு பின் சரிந்த தங்கம் : இன்றைய விலை நிலவரம் என்ன?

Gold Rate | தொடர் ஏற்றத்துக்கு பின் சரிந்த தங்கம் : இன்றைய விலை நிலவரம் என்ன?

தங்கம் விலை

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.4,747க்கு விற்பனையாகிறது.

  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை இன்ரு சற்று குறைந்தது. சென்னையில் நேற்று தங்கத்தின் விலை அதிர்ச்சி தரும் விதமாக 38,000 ரூபாயைத் தாண்டியது.

இந்நிலையில் இன்று இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.22 குறைந்து ரூ.4,747க்கு விற்பனையாகிறது. அதன் படி சவரனுக்கு ரூ.176 குறைந்து ரூ.37,976 க்கு விற்பனையாகிறது.

2021 பேரவைத் தேர்தல்: 2-வது நாளாக ஆலோசனை

அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.60க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,600க்கும் விற்பனையாகிறது. நேற்று ஒரு கிலோ வெள்ளி 74,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: