Home /News /business /

Gold Rate : குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.. இன்றைய (ஆகஸ்ட் 10, 2022) நிலவரம்

Gold Rate : குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்.. இன்றைய (ஆகஸ்ட் 10, 2022) நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

Gold Rate Today : தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில், இன்று விலை குறைந்து விற்பனையாகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    தங்கத்தின் விலை கடந்த சில மாதமாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த மாதம் ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. அதன் பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

    இந்நிலையில சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து 39,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ.64.50-க்கு விற்பனை செய்யப்படது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், இன்று தங்கம் சவரனுக்கு ரூ.56 குறைந்து, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,893 ரூபாய்க்கும் அதன்படி, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 3,9144 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 5,295 ரூபாய்க்கும், ஒரு சவரன் 42,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Must Read : மாமியார் மருமகள் சண்டை தீரும்.. தங்கம் இரட்டிப்பாகும் - மாந்திரீகம் செய்வதாக கூறி நகைகளுடன் ஓட்டம் பிடித்த ஆசாமி

    இதேபோல, ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து, ரூ.64.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price

    அடுத்த செய்தி