Home /News /business /

Gold Rate : தங்கம் விலை சவரன் ரூ.160 குறைந்தது... இன்றைய (ஆகஸ்டு 1, 2022) நிலவரம்

Gold Rate : தங்கம் விலை சவரன் ரூ.160 குறைந்தது... இன்றைய (ஆகஸ்டு 1, 2022) நிலவரம்

தங்கம் விலை

தங்கம் விலை

Gold & Silver Rate Today : மாதத்தின் (ஆகஸ்டு 1, 2022) முதல் நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிரடியாக குறைந்துள்ளது.

    இந்தியாவில் கடந்த மே மாதத்தில் மட்டும் 107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிகரான அளவில் ஜூன் மாதத்திலும் இறக்குமதி செய்யப்பட்டது. கடந்த ஜூலை மாதமும் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்திய மக்களிடம் தங்கத்தின் மீதான மோகம் அதிகமாக உள்ள நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வந்தது. இன்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.160 குறைந்து 38,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் இன்று 4,795 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Must Read : ஆண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் விநோத திருவிழா… நள்ளிரவு 12 மணிக்கு கிடா வெட்டி பொங்கல் வைத்து பூஜை

    அதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.63.30 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி  63,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Gold, Gold Price, Gold rate

    அடுத்த செய்தி