ஹோம் /நியூஸ் /வணிகம் /

Gold Rate | தங்கம் விலை திடீர் சரிவு.. இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு..

Gold Rate | தங்கம் விலை திடீர் சரிவு.. இன்று சவரனுக்கு ரூ.320 குறைவு..

மாதிரி படம்

மாதிரி படம்

gold Rate | ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 40,480க்கு விற்பனை செய்யபப்டுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தங்கம் விலை டிசம்பர் மாதல் முதல் ரூ.40,000 கடந்த நிலையில், சென்னையில் ஒரு சவரன் தங்கம் இன்று காலை நிலவரப்படி, ரூ.40,480க்கு-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.40,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,060க்கு விற்பனையாகிறது.

அதேபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 விலை குறைந்து ரூ.72.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 1300 குறைந்து 72, 700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Also see... ஈரோட்டில் நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகம்...

நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.40,800 விற்பனை செய்யப்பட்டது.  அதேபோல வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.74,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

First published:

Tags: Gold Price, Gold rate