Gold Rate | இரண்டாவது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Rate | இரண்டாவது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை நிலவரம்

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 39,000 கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றும், இன்று தங்கம் விலை குறைந்து தற்போது சவரன் ₹38,152-க்கு விற்பனையாகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹4769 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ₹4,780 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ₹11 குறைந்துள்ளது.

அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி  ₹38,240-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ₹ 88 குறைந்து ₹38,152-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில்  ₹4769 விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ₹ 67.10 விற்பனை ஆன நிலையில் இன்று ₹ 0.30 குறைந்து  ₹ 67.40 விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த  வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் அன்றும் தங்கம் விலை உயந்தது.

Also read... தீபாவளியை ஸ்பெஷலாக்க உங்கள் அன்புக்குரியவருக்கு இந்த பரிசுகளை கொடுங்கள்!



இந்நிலையில் நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹ 1,248 குறைந்த நிலையில் இன்றும் சவரனுக்கு ₹ 88 விலை குறைந்துள்ளது

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் 39,000 கடந்து ஒரு சவரன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்றும், இன்று தங்கம் விலை குறைந்து தற்போது சவரன் ₹38,152-க்கு விற்பனையாகிறது.

தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தில் விலை நேற்றும் இன்றும் குறைந்ததால்  பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published: