முகப்பு /செய்தி /வணிகம் / எஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்!

எஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி ரூ.1 லட்சம் வரை எடுக்கலாம்!

எஸ்பிஐ ஏடிஎம்

எஸ்பிஐ ஏடிஎம்

  • Last Updated :

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஏடிஎம்-களில், தினசரி ஒரு லட்சம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எஸ்பிஐ ஏடிஎம்-களில் தினசரி 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்க முடியாது என்ற புதிய விதிமுறை, அக்டோபர் 31 முதல் அமலுக்கு வருகிறது.

ஆனால், இது கிளாசிக் மற்றும் மெட்ரோ ஆகிய கார்டுகளை வைத்திருப்போருக்கு மட்டுமே பொருந்தும் என்றும், 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொகையை எடுக்க விரும்புவோர், ஏடிஎம்-கார்டின் வகையை மாற்றினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    கோல்டு, பிளாட்டினம் போன்ற கார்டுகளுக்கு மாறினால், தினசரி அதிகபட்சம் 1 லட்சம் வரை எடுக்கலாம் என எஸ்பிஐ விளக்கம் அளித்துள்ளது.

    First published:

    Tags: SBI ATM, State Bank of India