BREAKING தங்கம் விலை ₹29,000-ஐ நெருங்குகிறது!

BREAKING தங்கம் விலை ₹29,000-ஐ நெருங்குகிறது!
  • Share this:
சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.72 உயர்ந்து ஒரு சவரன் ₹28,896-க்கு விற்பனையாகிறது.

வரலாறு காணாத அளவும் தினம் தினம் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இது விரைவில் ₹29,000 ஐ தொடும் என்கின்றனர்.

அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை  ₹48.50 ஆக விற்பனையாகிறது.
First published: August 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading