வந்துவிட்டது Amazon Prime Day.. சமீபத்திய கேட்ஜெட்ஸில் தொடங்கிப் புத்தம்புதிய ஃபேஷன் வரை அத்தனையும் இனி உங்கள் கையில்

Amazon Prime Day

எலக்ட்ரானிக்ஸ் தொடங்கி ஆடைகள்வரையும் அதற்கு மேலும் பல வகைகளில் மிகச் சிறந்த பொருட்களைத் தேர்ந்தெடுத்து மகிழலாம்.

 • Share this:
  இன்றைய நிச்சயமற்ற நேரத்தில் நாம் எல்லாரும் தேடுகிற ஒரு விஷயம், மகிழ்ச்சியும் கொண்டாட்டமும்தான். அதனால்தான், நாங்கள் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம், Prime Day 2021, ஜூலை 26 மற்றும் 27ல். இந்த இரண்டு நாள் ஷாப்பிங் கொண்டாட்டத்தின்போது Prime உறுப்பினர்கள் மகிழ்ச்சியைக் கண்டறியலாம்,

  எலக்ட்ரானிக்ஸ் தொடங்கி ஆடைகள்வரையும் அதற்குமேலும் பல வகைகளில் மிகச் சிறந்த பொருட்களைத் தேர்ந்தெடுத்து மகிழலாம்.  அத்துடன், Amazon Launchpad, Amazon Karigar மற்றும் Amazon Saheli போன்ற தன்னுடைய முன்னெடுப்புகளின்மூலம் Amazon இந்தியா ஆயிரக்கணக்கான உள்ளூர்க் கைவினைஞர்கள் மற்றும் தொடக்கநிலை நிறுவனங்களைத் தன்னுடைய Prime Day கொண்டாட்டத்தில் இணைத்துள்ளது.

  இவர்களுடைய பொருட்களின் வழியாக நீங்கள் மகிழ்ச்சியைக் கண்டறிவீர்கள்; அதே நேரத்தில், உறுதியற்ற இந்தக் காலகட்டத்தில் அவர்கள் தங்களுடைய தொழிலைத் தொடரவும் இது உதவும்; இதனால் எல்லாருக்கும் வெற்றிதான். Prime Day 2021ல் SMBக்களை வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதன்மூலம் அவர்களுக்கு ஆற்றல் அளிப்பதற்கு Amazon இந்தியா தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது.

  உங்களுடைய ஷாப்பிங் கொண்டாட்டத்தை எங்கு தொடங்கலாம் என்று உங்களுக்குக் குழப்பம் ஏற்பட்டால், இதோ, உங்களுக்கு உதவும் சில குறிப்புகள்: அறிவார்ந்த ஸ்மார்ட் கருவிகளில் தொடங்கி வீட்டுப் பொருட்கள், ஃபேஷன் என அனைத்தையும் காணுங்கள்.

  1. OnePlus Nord 2 5G  இந்த Amazon Prime Dayல் OnePlusல் மிகச் சிறந்த சலுகைகளைப் பெறுங்கள், Nord பிரபஞ்சத்தின் சமீபத்திய சேர்க்கையான OnePlus Nord 5Gஐப் பெறுங்கள். நீங்கள் கட்டுப்படியாகக்கூடிய, ஆனால், ஆற்றல் மிக்க ஒரு ஸ்மார்ட்ஃபோனுக்கு மாறலாம் என்று விரும்பிக்கொண்டிருந்தீர்கள் என்றால், நீங்கள் இனியும் காத்திருக்கவேண்டியதில்லை.

  2. realme Smartwatch  விளையாட்டை ஆதரிக்கிற, 1.75” பெரிய வண்ணத் திரை மற்றும் 90 விளையாட்டு முறைகளைக் கொண்ட realme watch 2 Pro உடற்கட்டில் ஆர்வம் கொண்டவர்களிடையில் மிகப் பெரிய வெற்றியடைவது உறுதி. Prime Day நேரத்தில் அறிமுகமாகியிருக்கும் இந்த ஸ்மார்ட் கடிகாரம் பலவிதமான வசதிகளையும் சமீபத்திய தொழில்நுட்பப் புதுமைச்சிந்தனைகளையும் கொண்டது, உங்கள் உடல்நலனை எப்போதும் தொடர்ந்து கண்காணிக்கிறது, நீங்கள் முதலீடு செய்யக்கூடிய மிகச் சிறந்த ஸ்மார்ட் கடிகாரங்களில் இதுவும் ஒன்று.

  3. JBL Wireless Earbuds  உயர் துல்லிய ஒலிப் பொறியியல் கொண்ட, 21 மணிநேரம் தொடர்ந்து ஒலிக்கின்ற JBL Wireless Earbuds ஒரு மிகச் சிறந்த தேர்வாகும். அத்துடன், இதை 15 நிமிடங்கள் மின்னேற்றினால் (சார்ஜ் செய்தால்) போதும், ஒரு மணி நேரத்துக்கு இயக்கலாம். எந்த earbuds தேர்ந்தெடுக்கலாம் என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், இனிமேல் அந்தத் தயக்கம் வேண்டாம், இந்த JBL Wireless Earbudsஐ இப்போதே வாங்குங்கள்.

  4. Monopoly  WFHக்கும் ஓர் எல்லை உண்டு. அவ்வப்போது, நீங்கள் மனத்தைத் தளர்வாக்கிக்கொண்டு, நாளை அனுபவிக்கவேண்டும். நீங்கள் வீட்டில் எல்லாரோடும் விளையாடக்கூடிய Monopoly விளையாட்டு இதற்கு மிக நன்றாகப் பயன்படும். உலகின் மிகப் புகழ் பெற்ற விளையாட்டுகளில் ஒன்றான இந்த விளையாட்டில் ஆடம்பரச் சொத்துகளைக் கட்டுங்கள், உங்கள் எதிராளிகளைத் திவாலாக்குங்கள், வெற்றிபெறுங்கள். இந்த Prime Dayல் உங்கள் Monopoly தொகுப்பைக் கண்டிப்பாக வாங்குங்கள்.

   5. Aquaguard Water Purifier    தூய்மையற்ற அல்லது மாசு கொண்ட நீரைக் குடிக்கிறோமோ என்கிற கவலையிலிருந்து உங்கள் வீட்டுக்கு விடுதலை அளியுங்கள், Eureka Forbes வழங்கும் இந்த வலுவான Aquaguard நீர் தூய்மைப்படுத்தியை வாங்குங்கள். மழைப் பருவம் முழு விரைவில் வந்துகொண்டிருக்கிற இந்த நேரத்தில், இந்த ஆற்றல் மிக்க, RO மற்றும் UV மற்றும் MTDS, சுறுசுறுப்பான தாமிரம் மற்றும் கனிமப் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தைக் கொண்ட நீர் தூய்மைப்படுத்தியைப் பயன்படுத்தி நீங்கள் குடிக்கும் நீரை மேம்படுத்தும் வாய்ப்பு இப்போது வந்துள்ளது. அத்துடன், இது பார்ப்பதற்கு மிக அழகாக உள்ளது!

  6. Prestige Mixer Grinder  நீங்கள் சமையலை மகிழ்ந்து அனுபவிக்கிறவர் என்றால், ஒரு நல்ல மிக்சர் கிரைண்டருடைய மதிப்பு உங்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த Prestige மிக்சர் கிரைண்டர் தொகுப்பைக் கொண்டு உங்கள் வீட்டுச் சமையலை அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்லுங்கள். இதில் மூன்று துருப்பிடிக்காத (ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்) ஜாடிகள், சல்லடை கொண்ட பழச்சாறு பிழியும் ஜூசர் ஜாடி, மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட நான்கு பிளேட்கள் உள்ளன. வீட்டிலேயே ஹம்முஸ் செய்து சாப்பிடவேண்டும் என்று விரும்புகிறீர்களா? அது முன்பு எப்போதையும்விட மிக எளிதாகிவிட்டது.

  7. Lavie Handbags   புதிய கைப்பை வேண்டுமா என்று கேட்டால் யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள்? அத்துடன், இது சரியான நேரத்தில் சந்தைக்கு வந்திருக்கிறது. நன்கு செயலாற்றக்கூடிய, பிளம், டான், ஓச்சர் மற்றும் பழுப்பு போன்ற வண்ணங்களில் கிடைக்கிற பெண்களுக்கான இந்த Lavie Cielo Satchelமூலம் உங்கள் ஃபேஷன் அழகைக் காண்பியுங்கள். இந்தக் கைப்பையில் குஷன் வைத்த மேல் பிடி, சரி செய்யக்கூடிய மற்றும் நீக்கக்கூடிய, உடலுக்குக் குறுக்காகச் செல்கிற பட்டை ஆகியவை உள்ளன. இதில் பூக்களின் வடிவத்தில் அமைந்த, இழைநயம் கொண்ட, கையால் செய்யப்பட்ட தோலும் உள்ளது, இது உங்கள் கைப்பைக்கு ஒரு புதுமையான துடிப்பைச் சேர்க்கிறது. இதைக் கண்டிப்பாக வாங்குங்கள்!

  8. Arrow Polo T-shirt  புதிய பருவம் வருகிறது என்றால் ஒரு புதிய டி-ஷர்ட் வாங்குவதுதான் மிகச் சரி என்று நாம் நினைக்கிறோம். குறிப்பாக, அரைக் கை மற்றும் ஒரு செவ்வியல் Polo கழுத்தைக் கொண்டு, நன்கு தளர்வாகப் பொருந்தக்கூடியவகையில் செய்யப்பட்ட Arrow Polo டி-ஷர்ட்கள் என்றால் உடனடியாக வாங்கிவிடவேண்டும். உங்களுடைய ஜாலியான வெள்ளிக்கிழமைகளுக்கென்று புதிய, ஈர்க்கக்கூடிய ஒன்றை வாங்கி அசத்தவேண்டிய நேரம் இது.

  9. Maybelline Eye Makeup with Mask   உங்களுடைய கண் ஒப்பனையை இன்றைய நாளுக்கு ஏற்றபடி மேம்படுத்துங்கள், அதற்கு Maybelline வழங்கும் இந்தக் கண் ஒப்பனைப் பொதி உதவும். இதில் மிக நன்றாக விற்கக்கூடிய, நீர் புகாத ஐலைனர், கண் மை மற்றும் 24 மணி நேரம்வரை நீடிக்கிற, எளிதில் இட்டு, நீக்கக்கூடிய மஸ்காரா ஆகியவை உள்ளன. இது ஒரு ஸ்டைலான பருத்தி முகமூடியுடனும் வருகிறது, இது உங்கள் கண்களைக் கச்சிதமாக வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.

  10. Fire TV Stick  உங்கள் TVஐ அறிவார்ந்ததாக மாற்றும் நேரம் இது. மூன்றாம் தலைமுறை Fire TV Stickஐ வாங்குங்கள், Prime Video மற்றும் பிற OTT செயலிகளில் பத்தாயிரக்கணக்கான படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். நீங்கள் தேடுவதை விரைவாகக் கண்டறிவதற்கு, இதிலுள்ள Alexa குரல் ரிமோட் மற்றும் ரிமோட்டில் இதற்கென்றே அமைக்கப்பட்ட ஒலி மற்றும் ஆற்றல் கட்டுப்பாட்டுப் பொத்தான்களைப் பயன்படுத்தலாம். அடுத்த பெரிய திரைப்படத்தையும் உங்களுக்குப் பிடித்த தொடர்களையும் கண்டிப்பாகப் புதிய Fire TV Stick கொண்டு பெரிய தொலைக்காட்சித் திரையில் காணுங்கள்.

  Prime Day 2021ல் பங்குபெறப்போகும் பலப்பல தயாரிப்புகளில் ஒரு சிறு பட்டியலைத்தான் நாங்கள் இங்கு வழங்கியுள்ளோம். இதுபோன்ற இன்னும் பல சிறப்பான சலுகைகள் மற்றும் புதிய அறிமுகங்களைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டுமென்றால், கண்டிப்பாக இங்கு க்ளிக் செய்யுங்கள். நீங்கள் இன்னும் Prime உறுப்பினராகச் சேரவில்லை என்றால், உடனடியாக அதில் சேருங்கள் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.இந்தியா உள்ளிட்ட 22 நாடுகளில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட Prime உறுப்பினர்கள் Primeஐ அனுபவிக்கிறார்கள். நீங்கள்

  amazon.in/prime  என்ற இணையத் தளத்தில் ஆண்டுக்கு INR 999 அல்லது மூன்று மாதங்களுக்கு INR 329 செலுத்தி Primeல் இணையலாம், இலவச, விரைவான வழங்குதல், வரம்பற்ற வீடியோ, விளம்பரமில்லாத இசை, மிகச் சிறந்த சலுகைகள், புகழ் பெற்ற மொபைல் விளையாட்டுகளில் இலவச, விளையாட்டுக்குள்ளான உள்ளடக்கங்கள் போன்ற இன்னும் பல வசதிகளை அனுபவிக்கலாம்.

  அத்துடன், 18-24 வயதுள்ள வாடிக்கையாளர்கள் Prime உறுப்பினராகச் சேரும்போது, இளைஞர் சலுகையையும் பயன்படுத்தலாம், இந்த இரு திட்டத் தெரிவுகளில் 50% தள்ளுபடி பெறலாம்.

  இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் Primeல் இணையவேண்டும், தங்களுடைய வயதை உறுதிப்படுத்தவேண்டும். அதன்பிறகு, அவர்கள் உடனடியாக 50% கேஷ்பேக் பெறுவார்கள். ஜூலை 26 & 27ல் Amazon Prime Dayமூலம் மகிழ்ச்சியைக் கண்டறியுங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: