“இப்போது” மட்டுமே வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த தலைமுறைக்கு, இன்சூரன்ஸ் தேவையா?

இன்சூரன்ஸ்

சரியானது எளிதாக கிடைக்குமானால் கண்டிப்பாக தேவை. இந்த வாய்ப்புகளுடன், விபத்தில் ஏற்படும் ஊனம் அல்லது தீவிர சிகிச்சைக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் காப்பீடு வாய்ப்புகளும் உண்டு. இது இந்த பாலிசியின் வளைவுத்தன்மையை குறிக்கிறது, எனவே உங்கள் தேவைக்கேற்ப உங்கள் பாலிசியை வடிவமைத்து கொள்ளலாம்.

 • Share this:
  அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட உலகில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ‘ஸ்வைப்’,’கிளிக்’, & ‘டேப்’ போன்ற வார்த்தைகள் நம் தினசரி அகராதியில் இடம்பெற்றுவிட்டது. இந்த புதிய அத்தியாயத்தின் கூடவே, வாடிக்கையாளர்களின் கோணங்கள் மாறி வருவதை உணர முடிகிறது.

  நாம் மிகவும் சௌகரியமான சொகுசான வாழ்வு வாழ பழகிக் கொண்டுள்ளோம்; ’கிளிக்’ செய்தால் நம்மை கூட்டி செல்ல கார் நமது வீட்டு வாசலில் வருகிறது மேலும், ‘டேப்’ செய்தால் உங்கள் விருப்ப உணவு உங்கள் வீட்டு வாசலில். இன்றைய தலைமுறையினர், வசதிகளுடன் பிறந்து அதனை தாண்டி ஏதும் பார்த்திராத மக்களாக உள்ளனர். உண்மையாக கூறினால், ஏன் அவர்கள் பார்க்கவேண்டும்? அனைத்திற்கும் மேலாக, இவை அனைத்தும் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டும் தானே? இந்த மாற்றங்கள் நம் வாழ்வை எளிமை ஆக்குகிறது தானே?

  காப்பீடு/இன்சூரன்ஸ் என்ற சொல், இந்த அதிவேக தலைமுறையின் வாழ்க்கையின் நுணுக்கங்களுக்கு கூட்டி செல்கிறது. இந்த வார்த்தை சில மேலோட்ட கூற்றுகளால் தவறான அவிப்பிரயாத்தை உருவாக்கி இருக்கிறது, ஆனால் இன்றைய கால கட்டத்தில் இது முக்கியமாக கருதப்பட வேண்டிய விஷயம் ஆகும். ஆகையால், ‘இப்போதே வேண்டும்’ என்ற எண்ணம் கொண்ட இந்த தாய்முறையினரை சற்று நிறுத்தி சிந்திக்க வைக்கவும் அவர்கள் எதிர்பார்ப்பை அதிக அளவு முடிவுகள் மூலம் பூர்த்தி செய்யும் காப்பீடுத் திட்டம் ஏதேனும் உள்ளதா?

  நீங்கள் நினைத்தை விட ஒரு படி மேலே HDFC Life Click 2 Protect Plus Plan  HDFC-யின் Click 2 Protect Plus Plan மலிவான விலையில் கிடைக்கக்கூடிய முழுமையான காப்பீடு திட்டங்களில் ஒன்று. வாழ்க்கை வேகமாக ஓடலாம், மேலும் பல நிலையற்ற சூழ்நிலைகளை கூட உருவாக்கலாம். இந்த திட்டம், ‘உடனடியாக’ வேண்டும் ஆனால் நீண்ட கால உறுதி அளிக்கவேண்டும் என விரும்புபவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. இத்திட்டம் பலதரப்பட்ட விருப்பத்தேர்வுகளுடன் வருகிறது, அதில் தங்களுக்கு வேண்டிய குறிப்பிட்ட தேவையை தேர்வு செய்து கொள்ளலாம். இது மேன்மையானவர்கள் தங்களுக்கு என தனித்துவமான திட்டங்களை அமைப்பது போல் உங்களுக்கானது. Click 2 Protect Plus Plan-ன் சலுகைகள் மற்றும் சிறப்பம்சங்களை இங்கே பார்க்கலாம்.

  உங்கள் வாழ்வில் முக்கியமான தருணங்களில் அதிக பலன்கள் பெற விரும்பினால், உங்களுக்கு தேவையானவை இதோ இங்கே:

  Life ஆப்ஷன்: இறப்பின் போது முழு ரொக்கம்

  Extra Life ஆப்ஷன்: இறப்பின் போது மொத்த தொகையும், கூடுதலாக விபத்து காரணமாக இறப்பு இருப்பின், மொத்த தொகையின் அதே அளவு தொகை உறுதி.

  நீண்ட கால உறுதிக்கு, இத்திட்டத்தில் ஒரு வாய்ப்பாக நீங்கள் இல்லாத தருணத்தில் நீங்கள் விரும்புபவர்களுக்கு மாத வருமானம் இதோ.

  Income ஆப்ஷன்: இதில் 10% இறப்பின் பின் வரும் பணம் இறப்பிற்கு பின் வரும், மீதம் உள்ள 90% பணம் மாத தவனையாக அடுத்த 15 ஆண்டுகளுக்கு வரும்.

  Income Plus ஆப்ஷன்: மொத்த பணமும் இறப்பின் போது 100% பணமும், பின்பு மாத தவனையாக மொத்த பணத்தின் 0.5% பணம் 10 வருடங்களுக்கு.

  இந்த வாய்ப்புகளுடன், விபத்தில் ஏற்படும் ஊனம் அல்லது தீவிர சிகிச்சைக்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் காப்பீடு வாய்ப்புகளும் உண்டு. இது இந்த பாலிசியின் வளைவுத்தன்மையை குறிக்கிறது, எனவே உங்கள் தேவைக்கேற்ப உங்கள் பாலிசியை வடிவமைத்து கொள்ளலாம்.

  HDFC-யின் Life Click 2 Protect Plus Plan ‘வாழ்க்கை வேகமாக நகரும் ’தலைமுறையினருக்கு மிக கச்சிதமாக பொருந்தும். மேலும் சேவை, மிக இளக்கமாக, தேவைகளுக்கு ஏற்ப இருப்பதில் இது சிறந்தது. இதை விட காப்பீடு திட்டத்தில் வேறு என்ன வேண்டும்?

  இந்த திட்டத்தை பற்றிய மேலும் தகவல்களுக்கு, HDFC Life வலைத்தளத்தில் உள்நுழையவும்.
  Published by:Sankaravadivoo G
  First published: