'கடன் பெறுபவர்களை அடையாளம் காணுதல்...' வங்கி அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் நடத்தவிருக்கும் ஆலோசனை..

கொரோனா காலத்தில் வங்கிகள் எதிர்கொண்டு வரும் சவால்கள் தொடர்பாக வங்கித்துறை அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 3-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

'கடன் பெறுபவர்களை அடையாளம் காணுதல்...' வங்கி அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் நடத்தவிருக்கும் ஆலோசனை..
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • News18
  • Last Updated: August 31, 2020, 11:42 AM IST
  • Share this:
கொரோனா தொற்றால் பொருளாதாரம் முடங்கியுள்ள சூழலில், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களை களைவதற்கான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கடந்த 21-ம் தேதி வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வங்கித்துறை மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவன அதிகாரிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 3-ம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Also read... சென்னையில் நாளை முதல் பேருந்து சேவை - கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்


அப்போது, வங்கி கொள்கைகளை இறுதி செய்வது, கடன் பெறுபவர்களை அடையாளம் காணுதல் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
First published: August 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading