• HOME
 • »
 • NEWS
 • »
 • business
 • »
 • வீடியோ வெளியிட்டு டெலிவரி ஹீரோக்களை கொண்டாடிய ப்ளிப்கார்ட்..

வீடியோ வெளியிட்டு டெலிவரி ஹீரோக்களை கொண்டாடிய ப்ளிப்கார்ட்..

ப்ளிப்கார்ட்

ப்ளிப்கார்ட்

ஃபிளிப்கார்டில் வேலை செய்யும் தொழிலாளிகளை கொண்டாடும் விதமாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் வீடியோ ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 • Share this:
  இந்த பெருந்தொற்று தொடங்கிய காலத்தில் இருந்து நாம் டிஜிட்டல் உலகை வரவேற்கிறோம். நமக்கு பிடித்த மால்களுக்கு குறைந்தபட்சத்தில் இருந்து முழுமையாக போக முடியாமல் போனது வரை மற்றும் சமூக இடைவெளி காரணமாக வெளியில் செல்ல முடியாத நிலையிலும், நாம் ஆசைப்படும் எந்த ஒரு பொருளையும் வீட்டில் பெறுவதன் மூலம் நாம் உலகை வீட்டிற்கே அழைக்கிறோம்.

  இதில் அனைத்திலும், ஒரு உடைக்க முடியாத சங்கிலி அசைக்க முடியாத உத்வேகமாக திகழ்ந்தது நமது டெலிவரி ஹீரோக்கள், அவர்கள் நமது பொருட்களை பாதுகாப்பாக மற்றும் பத்திரமாக வீடுகளில் சேர்த்த அவர்கள் போராடுவது  நாம் நினைப்பதை விட அதிகம். அது புதிய SOP-க்காக அதிகாலையில் எழுவதில் இருந்து, சூடான வெயில் நாட்களிலும் கட்டாயமாக முக கவசம் அணிவது, ஊரடங்கு காலங்களில் மாநிலம் போட்ட விதிமுறைகள் மற்றும் வரையறைகள் கடைப்பிடிப்பது, எல்லாம் தாண்டி நீங்கள் எதிர்பார்க்கும் பொருள் உடன் உங்கள் இருப்பிடம் வருவது, ஒரு போராட்டம், டெலிவரி ஆட்களின் பயணங்கள் மிகவும் கடினம் மற்றும் கஷ்டமானவை.

  சமீபத்தில் அவர்களை நீங்கள் கவனித்து இருக்க மாட்டீர்கள், டோர்ஸ்டெப் டெலிவரி தன்மை ஒரு ஆப்ஷனாக உருவாகி உள்ளது. ஆனால் நாடு இரண்டாவது அலையில் இருந்து வெளி வரும் தருணத்தில் டெலிவரிகள் அதே வேகத்துடன் மறுபடியும் தொடங்கும், இந்த ஊரடங்கு நேரங்களில் நாம் இல்லையென்றால் இன்னும் மோசம் ஆகும் என மக்கள் மீது நமது அன்பை காட்ட சரியான தருணம். இப்போது டெலிவரி ஹீரோக்களுக்கு அன்பு செலுத்தும் தருணம்.

  Flipkart-னுடைய அணுகுமுறை

  இந்த பெருத்தெற்று முழுவதும் அவர்களின் அபரிவித பங்களிப்பை எடுத்துக்காட்ட மற்றும் அங்கீகரிக்க, Flipkart ஒரு குறும் படத்தை தயாரித்து உள்ளது அதில் டெலிவரி ஹீரோக்கள் கடந்து வரும் கஷ்டங்களை அவர்கள் முகத்தில் ஒரு மெல்லிய சிரிப்புடன் அவர்கள் வாடிக்கையாளர் முகத்தில் திரும்ப பெற செய்கிறார்கள்.

  இந்த வீடியோ டெலிவரி ஹீரோ ரோஷினி உடன் தொடங்குகிறது, அவர் அதிகாலையில் எழுந்து உங்களை மற்றும் என்னை போன்றவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பல்வேறு பொருட்களை நம்மிடம் சேர்க்க கிளம்பி விடுவார். அவர் ID யை காட்டி போலீஸ் செக்போஸ்ட்கள் கடந்து, அவரின் பாதி உணவு மட்டும் உண்டு விட்டு, அவரின் அடுத்த வாடிக்கையாளர் மனம் வாடாது இருக்க தயாராகி கொடுக்கப்பட்ட வீடுகளில் பார்சல்கள் கொடுக்க கிளம்பிவிட்டார்.

  முதலில் வீடியோவில் கூறியதை போல, இவர்களை போன்ற டெலிவரி ஹீரோக்கள் சரியான நேரத்திற்கு பரிசுகளுடன் வீட்டிற்கு வரும் சாண்டா கிளாஸ் அல்லது காபூலிவாலா அவர்களை விட குறைந்தவர்கள் இல்லை. அதனால் தான் அவர்கள் வேளையில் ‘சந்தோஷம் டெலிவரி செய்கிறோம்’ என பொருத்தமாக எழுதியுள்ளனர்.

  ரோஷினி அந்த நாளிற்கான டெலிவரிகளை கொடுத்துக் கொண்டு இருக்கையில்,  ரோஹன் என்ற குழந்தைக்கு ஸ்டேஷனரி பொருட்களாக இருக்கட்டும், கல்வி ஆன்லைனில் மாறிய பிறகும் அவர் அவரது அறிவியல் ப்ராஜெக்ட் செய்ய வேண்டியதை கொடுத்து, ஒரு ஆண்டி டி சௌசா அவர்களுக்கு பாசியால் ஸ்ட்ரீமெர் டெலிவெரி செய்ய மேலும் டிம்பிள் என்ற பெண்ணிற்கு அவர்களின் மாமியாருக்கு குலாப் ஜாமுன் செய்து கொடுக்க சர்க்கரை கொடுக்கிறார்.

  இந்த வீடியோ ரோஷினியின் வாழ்வில் இந்த தருணங்களை காட்டுகிறது, இவர்களை போல எவ்வளவு பேர் அவர்கள் வசதிக்கு ஏற்ப ஆன்லைனில் ஆர்டர் செய்து கொள்கிறார்கள் என்பதை நினைத்து பாருங்கள். அதனால் தான் Flipkart ஒவ்வொருவரையும் #CelebratingDeliveryHeroes  என அவர்களுக்கு சிரிக்க நினைவூட்டி மற்றும் நன்றி கூறி கொண்டாட நினைக்கிறது. அது மட்டும் இல்லாமல், அவர்கள் வெறும் பொருட்கள் நிறைந்த பார்சல்கள் கொடுக்கும் ஹீரோக்கள் மட்டும் அல்ல, அவர்கள் நமக்கு நம்பிக்கை மற்றும் ஒவ்வொரு முறையும் நமது எதிர்பார்ப்புகளை நமது வீட்டிற்கே கொண்டு வருபவர்கள்.


  This article has been created by the Studio18 team on behalf of Flipkart

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Tamilmalar Natarajan
  First published: