உங்கள் வீட்டு பொருட்களை மேன்மைப்படுத்த சிறந்த தருணம் - Flipkart-ன் பிக் பில்லியன் நாட்கள் இதோ...!

Flipkart-ல் பொருட்கள் வாங்கிய பின் தரமான சேவைகள் வழங்க, உங்களை கவர பல அம்சங்கள் கொண்ட சேவைகளானது அனைத்து பொருட்களுக்கும் உள்ளது

உங்கள் வீட்டு பொருட்களை மேன்மைப்படுத்த சிறந்த தருணம் - Flipkart-ன் பிக் பில்லியன் நாட்கள் இதோ...!
FlipKart
  • Advertorial
  • Last Updated: October 10, 2020, 7:38 PM IST
  • Share this:
2020 ஆண்டானது பல்வேறு பிரச்னைகளை அளித்திருந்தாலும்,  முக்கியமான வீட்டிற்கு தேவையான பொருட்கள் எப்போது வாங்குவது என்ற குழப்பம் உள்ளதா? உங்கள் குழப்பங்களை தெளிவாக்க இதோ இங்கே, வீட்டு பொருட்கள் வாங்க சிறந்த தருணம். Flipkart அறிமுகப்படுத்தும் வருடாந்திர பிக் பில்லியன் டேஸ் சேல், வீட்டு பொருட்கள் வாங்கவோ அல்லது மேம்படுத்தவோ இதை விட சிறந்த தருணம் வேறு இல்லை. இந்த விற்பனை அக்டோபர் 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை செயல்பட போகிறது. Flipkart Plus உறுப்பினர்களுக்கு அக்டோபர் 15ஆம் தேதி நண்பகல் முதலே அனுமதி.

ஏன் Flipkart? இது மிகப்பெரிய இ-கமெர்ஸிடம் உள்ள பொருட்கள் அங்காடி மட்டும் அல்ல பிரத்யேகமான பிராண்டுகள் மற்றும் புதுமையான டெக்னாலஜி இங்கு மட்டுமே கிடைக்கும். முழுமையான பொருட்கள் பாதுகாப்பு திட்டத்துடன் சில வியக்கத்தக்க சலுகைகள் இங்கு மட்டுமே. ஒவ்வொன்றாக இங்கே காணலாம்.

தலைசிறந்த டெக் பிராண்டுகளின் சமீபகால பொருட்கள்-


FOMO-ல் இருந்து உங்களை பாதுகாக்க, Flipkart -ல் உங்களுக்காக சிறந்த பிராண்டுகள் realme, OnePlus, Nokia, Motorola மற்றும் வீட்டு பொருட்களுக்கு  LG, Sony, Samsung, Whirlpool, IFB , Bosch மற்றும் பல பிராண்டுகளின் கட்டிங்-எட்ஜ் டெக்னாலஜி உடன் கூடிய அறிமுகங்கள்,  முதல் முறையாக டிவி & வீட்டு பொருட்கள் பகுதியில்.

டிவியில் சில சிறந்த டீல்களாக  realme’s 43” Full HD ஸ்மார்ட் டிவி வெறும் 19,999 ரூபாயில்.Full HD டிவியில் இதை விட சிறந்த சலுகை வேறு இல்லை. மற்ற டீல்கள் 50,000 ரூபாய்க்குள்  LG 55” 4K UHD ஸ்மார்ட் டிவி , 40,000 ரூபாய்க்குள் Sony’s 43” Smart UHD TV மற்றும் தனித்துவமாக Flipkart-ல் 32” டிவி மிக குறைந்த விலையில்  Thomson 32” HD Ready LED ஸ்மார்ட் டிவி  வெறும் 11,000 ரூபாக்குள் கிடைக்கிறது.

ரியல்மி டிவி
மற்ற வீட்டு சாதன பொருட்கள் ஆச்சிரியமூட்டும் சலுகைகளுடன் ரூபாய் 19,000-க்குள்  IFB 6 kg 5 Star பிராண்ட் லோட் வாஷிங் மெஷின்  எக்ஸ்செஞ்சில்   கூடுதல் 500 ரூபாய் உடன். 14,000 ரூபாய்க்குள் Samsung 6.5 kg டாப் லோட், இவ்வளவு பெரிய தள்ளுபடி இதுவே முதல்முறை.

ப்ரிட்ஜ்களில்,  Flipkart-ல் தள்ளுபடி விலையில் ரூபாய் 24,000 எக்ஸ்செஞ்சில்   கூடுதல் 1000 ரூபாய் தள்ளுபடி உடன் பிரத்யேகமாக  LG 260L 3 Star- ஐ பரிந்துரைக்கிறோம். மேலும், 16,000 ரூபாய்க்குள் Samsung 192L 4 star ப்ரிட்ஜ் ஆன்லைன் வணிகத்தில் கூடுதல் 750 ரூபாய் பெற்று மகிழுங்கள்.

மற்ற முக்கிய வீட்டு சாதனங்கள் கருத்தில் கொள்ள, ரூபாய் 31,000 (MRP 54,990) -க்குள்  LG 1 Ton Inverter AC 50% சலுகையில் முழு AC பாதுகாப்புடன். ரூபாய் 9,000-க்குள் எக்ஸ்செஞ்சில் கூடுதல் 1200 ரூபாய் உடன்  IFB 23L கான்வெக்ஷன் மைக்ரோவேவ் ! வீடு சுத்தம் செய்ய Wi-Fi மூலம் ஸ்மார்ட் சாதனைகளில் கனெக்ட் செய்யும் Eufy Robovac G10 Robotic புளோர் கிளீனர் !

இவை மற்றுமின்றி , நீங்கள் மேலும் மின் விசிறிகள், கெய்ஸர்ஸ், இம்மெர்சன் ராடு மற்றும் பல குறைந்தபட்ச 30% தள்ளுபடியுடன் பிக் பில்லியன் நாளில். உங்கள் வீட்டு பொருட்களில் ஸ்மார்ட் ஆக முதலீடுங்கள்.

புதிய புத்தாக்க அறிமுகம்-

இவை அனைத்தும் வெறும் தள்ளுபடிகள் சார்ந்து மட்டுமே அல்ல. பிக் பில்லியன் நாளில்  realme’s 55” SLED 4K டிவி அறிமுகத்தை கண்டு களியுங்கள்.இது உலகின் முதல் ஸ்பெக்ட்ரம் LED டிவி மற்றும் கண் பாதுகாப்பிற்காக முதன்முறையாக TUV Rheinland சான்றிதழ் பெற்ற டிவி ஆகும்.

இந்த புதிய கண்டுபிடிப்பு உங்கள் வீட்டு பார்வையாளர்களை கவருவது உறுதி மேலும் இது விற்பனை காலத்தில் வெறும் 39,999 (MRP 69,999) ரூபாயில். கூடுதல் எக்ஸ்செஞ்சில் ரூபாய் 11,000 சலுகைகள் கூடவே சூப்பர் காயின்  சலுகைகளும்.

மலிவான வாய்ப்புகளில் உங்கள் பாரத்தை குறைத்து கொள்ளுங்கள்-

இந்த விற்பனை காலத்தில் அதிகம் செலவு செய்துவிடுவோம் என்ற வருத்தம் உள்ளதா, 24 மாதங்களுக்கு வட்டியில்லாத EMI வசதியுடன் உங்கள் கனவு பொருட்களை நீங்கள் மேம்படுத்த அல்லது வாங்க நாங்கள் உறுதி அளிக்கிறோம். இது மட்டுமின்றி, பிக் பில்லியன் நாட்களில் அனைத்து பொருட்களுக்கும் கார்ட்லெஸ் கிரெடிட், எஸ்ட்டெண்டெட் வாரண்ட்டி, ,முழு பயன்பாட்டு பாதுகாப்பு மற்றும் எளிமையான எஸ்சேன்ஜ் வசதிகள் உங்களுக்காக.

இவை அனைத்திற்கும் மேலாக, SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் ஷாப் செய்து 10% தள்ளுபடி பெற்றிடுங்கள் அல்லது Paytm மூலம் பணம் செலுத்தி கேஷ்பேக் பெற்றிடுங்கள். தலைக்குமேல் போகும் பட்ஜெட்டிற்கு பைபை சொல்லுங்கள் புது சாதனங்களுக்கு ஆம் சொல்லுங்கள்.

முழு பயன்பாட்டு பாதுகாப்பு மூலம் மன நிம்மதி அடைந்திடுங்கள்-

Flipkart-ல் பொருட்கள் வாங்கிய பின் தரமான சேவைகள் வழங்க உங்களை கவர பல அம்சங்கள் கொண்ட சேவைகள். முழு பயன்பாட்டு பாதுகாப்பு முறை பெருபான்மையான வீட்டு பொருட்கள் மீது உள்ளது. மேலும் இத்துடன் கூடுதலாக நிறைய இ-கமெர்ஸ் தளத்தில் வாங்குவதில் சலுகைகள் உள்ளது.

டிவி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் மற்றும் ஏசி போன்றவற்றிற்கு 3 வருட கால வாரென்ட்டி கவரேஜ் (பிராண்ட் வாரண்ட்டி மற்றும் எஸ்ட்டெண்டெட் வாரென்ட்டி) முழு பயன்பாட்டு பாதுகாப்பில் உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் அவர்களது பிராண்டு வாரண்ட்டியில் ஏதேனும் சிக்கல் இருந்தால் உதவி தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இது விபத்து காரணமான சேதம்/ தண்ணீர் சேதம்/ பொருட் சேதம் அல்லது வோல்ட்டேஜ் சேதம் மற்றும் வாரென்ட்டியில் அடங்காத பல சேதங்கள் இந்த பாதுகாப்பில் அடங்கும். மேலும், இவை அனைத்தும் உங்கள் வீட்டு வாசலில் சரி செய்ய சேவைகள் உண்டு மற்றும் எந்த ரிப்பேர் ஆயினும் தரமான உதிரி பாகங்களுக்கு உத்தரவாதம் உண்டு.

இதுமட்டுமின்றி, முழு பயன்பாட்டு பாதுகாப்பு, Flipkart-ல் அடுத்த மூன்று வருடங்களுக்குள் நீங்கள் வாங்கிய பொருளை மேம்படுத்த விரும்பினால் 40% தற்போதைய தொகையுடன் டிவியை மேம்படுத்த உறுதி தருகிறது.அதுவே 2 வருடங்களுக்குள் , 30% தற்போதைய விலையில்  வாஷிங் மெஷின் மற்றும் ப்ரிட்ஜ். இது 2 வருடத்திற்குள் மேம்படுத்தினால் மட்டுமே இந்த சலுகை. ஏசிகளுக்கு, சரியான  முறையில் வேலை செய்கிறதா என ஒரு இலவச சர்வீஸ் மற்றும் கிளீனிங்  மேலும் 1 இலவச காஸ் டாப்-அப் -ம் உண்டு.

இத்தனை சலுகைகளுடன் உங்கள் வீட்டை மேம்படுத்தும் இதுவரை எங்கும் கிடைக்காத அல்லது அடுத்து பிக் பில்லியன் டேயில் Flipkart-ல் மட்டுமே கிடைக்கும் வாய்ப்புகள் மூலம் உங்களை திக்கு முக்கு ஆட வைக்க இருக்கிறது. நாங்கள் சொல்வதை நம்புங்கள். வருத்தப்படமாட்டீர்கள்.
First published: October 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading