கடந்த சில தினங்களாக முன்னணி வங்கிகள் பல தங்களுடைய நிலையான வைப்பு நிதி திட்டத்தில் (பிக்சட் டெபாசிட்) வட்டி விகிதங்களை அதிகரித்து அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி, இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அதன் ரெப்போ விகிதங்களை 50 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியதன் மூலம் வங்கிகள் பல்வேறு மாற்றங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து பல பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. உதாரணமாக, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளின் fd விகிதங்கள் கடந்த இரண்டு வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. HDFC வங்கியில் FD வட்டி விகிதங்கள் ஒரு வாரத்தில் இரண்டு முறை அதிகரிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் பிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்திய வங்கிகளின் லிஸ்ட் இதோ:
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ. 2 கோடிக்குக் குறைவான வைப்புத்தொகைகளுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்கள்
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.85 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.35 சதவீதம்
15 நாட்கள் முதல் 30 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.85 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.35 சதவீதம்
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்:
31 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.85 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.35 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.85 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.35 சதவீதம்
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.85 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.35 சதவீதம்
வீட்டுக் கடன் வாங்கும் போது செய்யக்கூடாத தவறுகள்!
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.85 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.35 சதவீதம்
180 நாட்கள் முதல் 269 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.85 சதவீதம்
270 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 4.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.85 சதவீதம்
1 வருடம் முதல் 443 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.30 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.80 சதவீதம்
444 நாட்கள்: பொது மக்களுக்கு - 5.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.90 சதவீதம்
445 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.90 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.40 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.90 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.85 சதவீதம்
இப்படியொரு மருத்துவ பாலிசியை மட்டும் எடுத்து வைத்தால் போதும் செலவை குறைத்து விடலாம்!
5 ஆண்டுகள் முதல் 8 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.85 சதவீதம்
8 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.85 சதவீதம்.
ஐசிஐசிஐ வங்கியில் ரூ. 2 கோடிக்குக் குறைவான வைப்புத்தொகைக்கான நிலையான வைப்பு வட்டி விகிதங்கள்:
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.25 சதவீதம்
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.25 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.25 சதவீதம்
121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.25 சதவீதம்
151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.25 சதவீதம்
185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.65 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.15 சதவீதம்
211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.10 சதவீதம்
271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.10 சதவீதம்
290 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 4.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.10 சதவீதம்
1 வருடம் முதல் 389 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.85 சதவீதம்
390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.85 சதவீதம்
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.85 சதவீதம்
18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.35 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.85 சதவீதம்
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.85 சதவீதம்
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.20 சதவீதம்
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்.
HDFC வங்கி நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் :
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.25 சதவீதம்
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 2.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.25 சதவீதம்
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.75 சதவீதம்
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.25 சதவீதம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.