பி.எஃப். வட்டியை உயர்த்தியது மத்திய அரசு

பி.எஃப். வட்டியை உயர்த்தியது மத்திய அரசு
ஈபிஎஃப்ஓ
  • News18
  • Last Updated: September 17, 2019, 8:13 PM IST
  • Share this:
தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதி 0.10% உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கு இதுவரை 8.55 சதவீத வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு, வருங்கால வைப்பு நிதி அமைப்பு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதற்கு தற்போது மத்திய நிதியமைச்சகத்திடம் இருந்து ஒப்புதல் கிடைத்திருப்பதாகவும், இதனால், 2018-19ஆம் நிதியாண்டிற்கு 8.65 சதவீத வட்டி வழங்கப்படும் என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சாந்தோஷ் கங்குவார் தெரிவித்துள்ளார்.


இதன்மூலம் 6 கோடி சந்தாதாரர்கள் பயனடைவார்கள் என்றும் கூறியுள்ளார்.
First published: September 17, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்