இந்தாண்டு உங்கள் பிஎஃப் பணத்துக்கு 8.5% வட்டி கிடைக்காமல் போகலாம்...

வரலாறு காண முடியாது வீழ்ச்சியை இந்தியப் பங்குச்சந்தை சந்தித்தது.

இந்தாண்டு உங்கள் பிஎஃப் பணத்துக்கு 8.5% வட்டி கிடைக்காமல் போகலாம்...
மாதிரிப்படம்
  • Share this:
பொருளாதார நிலை சரிவு காரணமாக இந்த நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வழக்கமான 8.5 சதவிகித வட்டி கிடைக்காமல் போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 11-ம் தேதி உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் பாதிப்பு உலகத் தொற்று ஆக அறிவித்த பின்னர் இந்திய வர்த்தகம் மட்டுமின்றி சர்வதேச வர்த்தகமும் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

வரலாறு காண முடியாத வீழ்ச்சியை இந்தியப் பங்குச்சந்தை சந்தித்தது. இதனால் கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத நிலையாக இந்தாண்டு பிஃஎப் வட்டி கிடைப்பது சந்தேகமே. தொழிலாளர் வைப்பு நிதி வாரியம் தனது 60 மில்லியன் சந்தாதாரர்களும் 8.5 சதவிகித வட்டி வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து நிதி அமைச்சகம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை என்பதால் இன்னும் உறுதியான நிலைப்பாடுகள் வெளிவரவில்லை.

மேலும் பார்க்க: 5ஜி, 108 மெகாபிக்சல் கேமிரா... அசத்த வருகிறது ஜியோமியின் Mi 10!
First published: March 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading