Home /News /business /

அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸை ‘copycat’ என்று விமர்சித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க்!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸை ‘copycat’ என்று விமர்சித்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க்!

ஜெஃப் பிசோஸ், எலன் மஸ்க்

ஜெஃப் பிசோஸ், எலன் மஸ்க்

அமேசான் நிறுவனம் இணையதள செயற்கைக்கோள் திட்டத்திற்கு “Project Kuiper” என்று பெயரிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனரான எலன் மஸ்க் அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸை ‘copycat’ என்று டிவிட்டர் பதிவு மூலம் விமர்சித்துள்ளார்.

அன்மையில் அமேசான் விண்வெளிக்கு 1000 செயற்கைக்கோள்களை அனுப்ப உள்ளதாகவும் அதன் மூலம் தொலைதூரப் பகுதிகளிலும் இணையதள சேவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தது.

2018-ம் நவம்பர் மாதம் 11,943 இணையதள செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்ப அனுமதியை ஸ்பேஸ் எக்ஸ் பெற்றுள்ள நிலையில் அதே போன்ற ஒரு திட்டத்தை அமேசான் அறிவித்துள்ளது எலன் மஸ்க்கை அதிர்ச்சி அடை செய்துள்ளது.

அதை ஏற்றுக்கொள்ள முடியாத எலன் மஸ்க் தனது டிவிட்டரில் எலன் மஸ்க்கை டேக் செய்து “copycat’ என்று குறிப்பிட்டுள்ளார்.



அமேசான் நிறுவனம் இணையதள செயற்கைக்கோள் திட்டத்திற்கு “Project Kuiper” என்று பெயரிட்டு முன்னாள் ஸ்டார்லிங்க் தலைவர் ராஜீவ் பத்யாலை பணிக்கு எடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Amazon, Jeff Bezos

அடுத்த செய்தி