பண மோசடி புகாரில் பாரமவுண்ட் தியாகராஜன்: சொத்தை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை
பண மோசடி புகாரில் பாரமவுண்ட் தியாகராஜன்: சொத்தை பறிமுதல் செய்த அமலாக்கத்துறை
பாரமவுண்ட் தியாகராஜன்
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாராமவுண்ட் விமானப் போக்குவரத்து நிறுவனம் 5 பொதுத் துறை வங்கிகளில் 441.11 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத் துறை சிபிஐயிடம் புகார் அளித்துள்ளது.
பணமோசடியில் ஈடுபட்டதாக மதுரை பாராமவுண்ட் தியாகராஜனின் 28.19 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை வியாழக்கிழமை பறிமுதல் செய்துள்ளது.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாராமவுண்ட் விமானப் போக்குவரத்து நிறுவனம் 5 பொதுத் துறை வங்கிகளில் 441.11 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக அமலாக்கத் துறை சிபிஐயிடம் புகார் அளித்துள்ளது.
இதன் கீழ் பாராமவுண்ட் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் தியாகராஜன் மீது இரண்டு வழக்குகளைச் சிபிஐ பதிவு செய்தது விசாரணை செய்து வருகிறது.
மறுபக்கம் அமலாக்கத் துறை மதுரை மற்றும் தென் காசியில் பாராமவுண்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான 17 இடங்களில் உள்ள 28.19 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.