ஹோம் /நியூஸ் /வணிகம் /

Orient Electric வழங்கும் JOYLITE பண்டிகைக்கால விளக்குகள் மூலம் உங்கள் திருவிழாக் கால மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள்.!

Orient Electric வழங்கும் JOYLITE பண்டிகைக்கால விளக்குகள் மூலம் உங்கள் திருவிழாக் கால மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள்.!

Orient Electric

Orient Electric

Orient Electric JOYLITE | Orient Electric நிறுவனம் JOYLITE SERIES என்பதன் கீழ் பரந்த அளவிலான பண்டிகைகால LED விளக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விளக்குகள் வீடு மற்றும் அலுவலக அலங்காரத்திற்கு ஏற்றவை.

 • News18 Tamil
 • 4 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பண்டிகைக்காலம் என்றாலே ஒரு சந்தோசம்தான். நமது பரபரப்பான வாழ்க்கைக்கு இடையிலும், பல்வேறு மனப் போராட்டாங்கள், சங்கடங்கள், இன்னல்கள் ஆகியவற்றிற்கு மத்தியிலும் அவ்வப்போது வரும் இந்த பண்டிகைக் காலங்கள் நமக்கு ஆறுதலாகவும் மருந்தாகவும் அமைகின்றன. 

  ஏனெனின், இந்தக் காலகட்டத்தில்தான் நாம் நமது சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்ந்து நம் அன்பை வெளிப்படுத்துகிறோம். அத்தகையப் பண்டிகைக் காலங்களைச் சிறப்பாக்க நாம் பல்வேறு காரியங்களில் ஈடுபடுகிறோம். புத்தும் புது ஆடை அணிகலன்களை வாங்குதல், வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குதல், உறவினர்களை அழைத்தல், பலகாரம் தின்பண்டங்களைச் சமைத்தல் உள்ளிட்ட எண்ணற்ற வேலைகளில் நாம் குதூகலமாக ஈடுபடுவோம்.

  அனைத்திற்கும் மேல் வரும் பண்டிகை காலத்தில் நம் வீட்டை அழகாக்குவது என்பது தனிச்சிறப்பு. வீட்டை மட்டுமல்ல நம் அலுவலகம், கடை என நமக்குச் சொந்தமான இடங்களை அழகாக அலங்கரிப்பதே நமது முதன்மையான விருப்பமாக இருக்கும். அதற்காகவே பிரத்தியேகமாக நமக்கு உதவுவதற்காக Orient Electric நிறுவனம் அழகிய வடிவங்களிலும் எண்ணற்ற வண்ணங்களிலும் அசத்தலான அலங்கார விளக்குகளை நமக்காகக் கொண்டு வருகிறது!!!

  குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரையும் மகிழ்விக்கும் இந்தக் கண் சிமிட்டும் அழகிய, விதவிதமான வண்ண வண்ண விளக்குகளுடன் நாம் பண்டிகைக் காலத்திற்கு ஆயத்தமாவோம் வாருங்கள்.

  Orient Electric நிறுவனம் JOYLITE SERIES என்பதன் கீழ் பரந்த அளவிலான பண்டிகைகால LED விளக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விளக்குகள் வீடு மற்றும் அலுவலக அலங்காரத்திற்கு ஏற்றவை. மேலும், இந்த விளக்குகள் உங்கள் பண்டிகையை பல வழிகளில் பிரகாசமாக்குவதோடு சிறந்த பரிசுத் தேர்வாகவும் இருக்கும். Orient Electric வழங்கும் JOYLITE பண்டிக்கைகால விளக்கின் வகைகள், தனிச்சிறப்புகள், பயன்கள் மற்றும் அவற்றை தேர்வு செய்வதற்கான காரணம் போன்ற பல்வேறு விவரங்களை இங்கே அறிந்துகொள்வோம் வாருங்கள்!

  நாம் ஏன் Orient தேர்வுசெய்ய வேண்டும், அதில் அப்படி என்ன சிறப்பு?

  இந்தியச் சந்தைகளில் சீன அலங்கார விளக்குகளின் தாக்கம் நிரம்பி வழிகிறது. மக்கள் காலங்காலமாக வேறு நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை வாங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், Orient Electric தன்னை இந்தத் தொழில்துறையின் முன்னோடியாக நிலைநிறுத்திக் கொண்டு BIS-சான்றளிக்கப்பட்ட விளக்குகளின் ஒரு பரந்த வகையை உருவாக்கியுள்ளது. இந்த தயாரிப்புகள் முழுக்க முழுக்க இந்தியாவில் மட்டுமே தயாரிக்கப்பட்டவை. இன்னொரு சிறப்பு என்னவென்றால், வேறு எந்த ஒரு உற்பத்தியாளரும் வழங்காத 6 மாத உத்தரவாதத்தை Orient Electric நிறுவனம் நமக்கு வழங்குகிறது. இது உண்மையிலேயே சிறந்த நன்மை அல்லவா?

  JOYLITE பண்டிகைக்கால விளக்குகளில் எந்த மாதிரியான மாடல்களை எதிர்பார்க்கலாம்?

  விளக்குகள் என்றாலே அலங்காரப் பொருட்கள்தான். எனவே அவை வெவ்வேறு வகைகளில் கிடைப்பதில் ஆச்சர்யமில்லை. அதற்கேற்ப Orient Electric நிறுவனமும் எண்ணற்ற வகைகளிலான விளக்குகளைத் தயாரித்துள்ளது. ஒவ்வொன்றும் தனித்துவமானது, அலங்கரிப்பிற்காகவே பிரத்தியேகமானது. பண்டிக்கைக்காக இன்னும் சிறப்பாக JOYLITE எனும் வரிசையைச் சார்ந்த விளக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

  JOYLITE பண்டிகைக்கால விளக்குகளில் பின்வரும் வகையைச் சார்ந்த விளக்குகள் கிடைக்கின்றன.

  • திரைச்சீலை விளக்குகள்:

  உங்கள் வாயிற்கதவுகளையும் நுழைவாயில்களையும் அலங்கரிக்கக்கூடிய அசத்தலான விளக்குகள் இவை. உங்கள் வீட்டின், அலுவலகத்தின் ஒவ்வொரு நுழைவையும் இந்த அழகிய விளக்குகள் மூலம் அலங்கரியுங்கள், ஜன்னல்களையும்தான். இந்த வகையின் கீழ்  Joylite ஸ்டார் | Joylite தியா | Joylite மன்னத் பால் போன்ற விளக்குகளை வாங்கலாம்.

  சில உதாரணங்கள் இதோ: https://www.flipkart.com/orient-electric-10-leds-0-3-m-gold-rice-lights/p/itmd3933d4cff9e3?pid=RCLGGAYSZZ4MHHHK

  • ஸ்டிரிங் விளக்குகள்:

  அழகான தோரணங்களை அமைக்க உதவும் விளக்குகள். உங்கள் வீட்டிற்கு வருவோர் ஆங்கேங்கே தொங்கும் இந்த விளக்குகளைக் கண்டு உற்சாகம் கொள்வர், மனம் மகிழ்வர். இந்த வகையின் கீழ் கிடைக்கும் விளக்குகள், Joylite கோல்டன் டோரன் | Joylite குபேர யாந்த்ராகணேஷ்ஜி| Joylite குபேர யாந்த்ராஸ்வஸ்திக் | Joylite கிரிஸ்டல்.

  சில உதாரணங்கள் இதோ: https://www.flipkart.com/orient-electric-10-leds-3-7-m-gold-rice-lights/p/itmc3b68f749122a?pid=RCLGGBS77EAGMCMD

  • அழகிய கண்கவர் விளக்குகள்:

  உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை அலங்கரிக்கும் சின்ன சின்ன வண்ண விளக்குகள் இவைதான். உங்களுக்குப் பிடித்தமான வண்ணங்களில், அழகழகான வடிவங்களில் இந்த விளக்குகளைக் கொண்டு உங்கள் வீட்டை அலங்கரியுங்கள். காண்போர் வியக்கும் வகையில். இந்த வகையின் கீழ் Joylite ரோஸரி| Joylite பிக்சல் போன்ற விளக்குகளை வாங்குங்கள்.

  சில உதாரணங்கள் இதோ: https://www.flipkart.com/orient-electric-46-leds-10-m-gold-rice-lights/p/itm41821cd94f4a5?pid=RCLGGAYSJMHV9P5S

  • கயிறு விளக்குகள்:

  உங்கள் பொருட்களை விதவிதமாக அலங்கரிக்க உதவும் கயிறு விளக்குகள். உங்கள் வீட்டு மேசை, நாற்காலிகள், தோட்டச் செடிகள், இன்னும் பலவற்றில் இந்த விளக்குகளைப் பொருத்தி உங்கள் இல்லத்தை ஜகஜோதியாக மிளிரச் செய்யுங்கள். இதற்கு  Joylite கயிறு விளக்கைப் (120 LED) பயன்படுத்தலாம்.

  இந்த விளக்குகளில் அடங்கியுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன?

  இந்த விளக்கு பின்வரும் முக்கிய இரண்டு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது:

  • உயர் தரத்திலான விளக்குகள் அதிகப் பிரகாசத்தை உறுதிசெய்வதோடு மிகக் குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. எனவே அதிக மின்சாரத்தைச் செலவிட வேண்டியிருக்கும் என்ற கவலையில்லாமல் பயன்படுத்தலாம்.
  • இவற்றில் சில விளக்குகள் வெவ்வேறு ஒளி அலைவரிசைகளைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் கன்ட்ரோலர் உடன் வருகின்றன, அதன் மூலம் உங்கள் பகுதியின் அழகை இன்னும் மேம்படுத்த முடியும்.

  இவற்றின் பயன்கள் என்ன?

  • விருந்துகள், பல்வேறு கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் அலங்காரத் தேவைகளுக்குப் பயன்படுகின்றன. எனவே அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் ஒரே தீர்வு, Orient Electric வழங்கும் JOYLITE.
  • இதை ஒரு சிறந்த பரிசாக உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கலாம். எனவே, ஒவ்வொரு முறை இந்தப் பரிசைப் பயன்படுத்தும்போதும் அவர்கள் நீங்கள் அன்பாகப் பரிசளித்ததை எண்ணிப் பூரித்துப் போவர். இந்த விளக்குகளில் மிளிரும் ஒளி அவர்கள் கண்களில் தெரியும்.

  இதைக் காட்டிலும் வேறு சிறப்புத் தேவைகள் இருக்குமா என்ன!!!

  Orien Electricயில் கிடைக்கும் விளக்கின் வகைகளும் அவற்றின் விலைகளும் அடங்கிய விவர அட்டவணை இது. உங்களுக்குத் தேவையான விளக்கின் வகைக்கான விலையை அறிந்துகொள்ளுங்கள்.

  விளக்கு வகைவிளக்கின் பெயர்விலை
  திரைச்சீலை விளக்குகள்Joylite கர்டெய்ன் - ஸ்டார்800
  Joylite கர்டெய்ன் - தியா800
  Joylite கர்டெய்ன் - மன்னத் பால்950
  ஸ்டிரிங் விளக்குகள்Joylite கோல்டன் டோரன்450
  Joylite குபேர யாந்த்ராகணேஷ்ஜி600
  Joylite குபேர யாந்த்ராஸ்வஸ்திக்600
  Joylite கிரிஸ்டல்350
  அழகிய கண்கவர் விளக்குகள்Joylite ரோஸரி 7m350
  Joylite ரோஸரி 10m400
  Joylite ரோஸரி 15m800
  Joylite பிக்சல்750
  கயிறு விளக்குகள்Joylite ரோப் லைட் 50m, 60LED12500
  Joylite ரோப் லைட் 50m, 120LED15000

  இந்த திருவிழாக் காலத்தில், Orient Electric, JOYLITE வரிசையின் பல்வேறு பண்டிகைக்கால விளக்குகளை உங்களுக்கு வழங்குவதன் மூலம் உங்கள் கொண்டாட்டங்களை பிரகாசமாக்க விரும்புகிறது. இன்னும் என்ன யோசிக்கிறீர்கள்? உங்கள் பண்டிகையை மேலும் அழகாக்கும் வண்ண வண்ண விளக்குகளை இன்றே வாங்கி திருவிழாக் கொண்டாடத்திற்குத் தயாராகுங்கள்.

  மேலும் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்:

  ' isDesktop="true" id="821375" youtubeid="boqZ0vHt61E" category="business">

  #KaroKhushiyonKoRoshan

  இந்த விளக்குகளை உங்கள் அருகிலுள்ள எலக்ட்ரீஷியன் கடைகளில் வாங்கலாம் அல்லது Amazon & Flipkart தளங்களில் ஆன்லைனிலும் வாங்கலாம். உங்கள் வசதிக்கேற்ப ஒன்றைத் தேர்வுசெய்யுங்கள்.

  Promoted Content 

  Published by:Selvi M
  First published:

  Tags: Diwali festival, Tamil News