Home /News /business /

பெட்ரோல் பங்க்கில் கிரெடிட் கார்டு கேஷ்பேக் சலுகை இனி கிடையாது

பெட்ரோல் பங்க்கில் கிரெடிட் கார்டு கேஷ்பேக் சலுகை இனி கிடையாது

  • Last Updated :
டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல், டீசல் நிரப்பும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கேஷ்பேக் சலுகை நிறுத்தப்பட்டது.

2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ட்ஜிட்டல் பரிவர்த்தனையை அரசு ஊக்குவித்தது. வங்கிகளுகும் சலுகைகளை அறிவித்து ட்ஜிட்டல் பரிவர்த்தனையை விளம்பரபடுத்தின.

பெட்ரோல் பங்குகளும் வாடிக்கையாளர்களை சலுகைகளை அறிவித்தன. எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் கிரெடிட் கார்டு மூலம் பெட்ரொல், டீசல் நிரப்பினால் 0.75% கேஷ்பேக் வழங்கப்பட்டு வந்தன.

தற்போது, அதனை வங்கிகள் நிறுத்திக்கொண்டன.

.

அக்டோபர் 1 முதல் கிரெடிட் கார்டுகளுக்காக சலுகைகள் முழுவதுமாக நிறுத்தப்படுவதாகவும், டெபிட் கார்டு மற்றும் மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான சலுகைகள் மட்டும் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Watch Also:

Published by:Yuvaraj V
First published:

Tags: Cashback, Digital Transaction, Offer, Petrol

அடுத்த செய்தி