• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • கொரோனா: மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூலில் சரிவு!

கொரோனா: மார்ச் மாத ஜிஎஸ்டி வரி வசூலில் சரிவு!

ஜிஎஸ்டி

ஜிஎஸ்டி

பிப்ரவரி மாதத்தில் 1.05 கோடி ரூபாயாக இருந்தது.

  • Share this:
    கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நிலைமையால், மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வரி வசூலில் சரிவு ஏற்பட்டுள்ளது.

    சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த பிப்ரவரி மாதம், 1.05 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில் மார்ச் மாதத் தொடக்கத்தில் ஆரம்பித்த கொரோனா தாக்கம், மாத இறுதியில் தேசிய ஊரடங்கு என்ற அளவுக்கு விஸ்வரூபமெடுத்தது. இந்த அடுத்தடுத்த மாற்றங்கள் ஜிஎஸ்டி வரி வசூலிலும் எதிரொலித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் 1.05 கோடி ரூபாயாக இருந்த வரி வசூல், மார்ச் மாதத்தில் 97,500 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.

    Also see:

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: