ஹோம் /நியூஸ் /வணிகம் /

சிலிண்டர் விலையில் மாற்றம் உண்டா? இன்று LPG ரேட் என்ன?

சிலிண்டர் விலையில் மாற்றம் உண்டா? இன்று LPG ரேட் என்ன?

எல்பிஜி

எல்பிஜி

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை 25 ரூபாய் உயர்ந்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

ஆனால் வருடத்தின் முதல் நாளான நேற்று (ஜனவரி 1) வீட்டு பயன்பாட்டின் சிலிண்டர் விலை அதே விலையில் நீட்டிக்கப்பட்டாலும், வணிக பயன்பாடு சிலிண்டரின் விலை ரூ 25 உயர்த்தப்பட்டன.

அதன்படி அதன்படி, 19 கிலோ எடையுள்ள வர்த்க ரீதியான சமையல் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1917 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களின் சிலிண்டர் விலையின் இன்றைய நிலவரத்தைக் காணலாம்.

நகரம்பழைய விலைபுதிய விலை
டெல்லி17431768
மும்பை16961721
கொல்கத்தா18451870
சென்னை19461917

First published:

Tags: Gas Cylinder Price, LPG, LPG Cylinder