• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்... விமான நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்... விமான நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

முதலமைச்சர் பழனிசாமி (கோப்புப் படம்)

  • Share this:
    தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு 9 முன்னணி விமான நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

    யுனெடெட் டெக்னாலஜி, ஜெனரல் எலக்ட்ரிக், போயிங், லாக்ஹூட் மார்டின், சாப்ரான் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு முதல்வர் பழனிசாமி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    அதேபோல, ரோல்ஸ் ராய்ஸ், ஏர்பஸ், லியானார்டோ, ஹனிவெல் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

    தமிழகத்தில் முதலீடு செய்வதில் உள்ள சாதகமான அம்சங்களை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, புதிய முதலீடுகளுக்கு தேவைக்கேற்ப ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

    Also read... புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு குடும்பமே தீக்குளிக்க முயற்சி






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: