• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • 2020-ல் இந்தியாவின் வளர்ச்சி 0.2% மட்டுமே இருக்கும் - மூடீஸ் நிறுவனம் கணிப்பு!

2020-ல் இந்தியாவின் வளர்ச்சி 0.2% மட்டுமே இருக்கும் - மூடீஸ் நிறுவனம் கணிப்பு!

மும்பை பங்குச்சந்தை (கோப்புப் படம்)

மும்பை பங்குச்சந்தை (கோப்புப் படம்)

தற்போதைய கணிப்புப்படி இந்தியாவின் வளர்ச்சி 0.2 சதவிதமாக மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    2020-ம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி 0.2 சதவிதமாக மட்டுமே இருக்கும் என்று மூடீஸ் தர மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது.

    கொரோனாவின் தாக்கம் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் ஒரே மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் மூடீஸ் தெரிவித்துள்ளது.

    முன்னதாக இந்தியாவின் பொருளாதாரம் 2.5 சதவிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கு அதிகரிக்கப்பட்டதால், பொருளாதாரம் மேலும் சரியும் என்றும், தற்போதைய கணிப்புப்படி இந்தியாவின் வளர்ச்சி 0.2 சதவிதமாக மட்டுமே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: