ஹோம் /நியூஸ் /வணிகம் /

விலை குறைந்த தக்காளி.. உச்ச விலையில் முருங்கைக்காய்.. இன்றைய காய்கறி விலை நிலவரம்!

விலை குறைந்த தக்காளி.. உச்ச விலையில் முருங்கைக்காய்.. இன்றைய காய்கறி விலை நிலவரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Koyambedu market | தமிழகத்தில் பெய்யும் மழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

    தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மழையால் காய்கறி வரத்து குறைந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறிகளின் விலை பட்டியலை பார்க்கலாம்..

    காய்கறிகள்ஒரு கிலோ விலை பட்டியல்
    மகாராஷ்டிரா வெங்காயம்ரூ. 45/40/36
    ஆந்திரா வெங்காயம்ரூ. 24/20/14
    நவீன் தக்காளிரூ. 30
    நாட்டு தக்காளிரூ. 25/23
    உருளைரூ. 32/30/27
    சின்ன வெங்காயம்ரூ. 90/80/60
    ஊட்டி கேரட்ரூ. 60/50/40
    பெங்களூர் கேரட்ரூ. 35
    பீன்ஸ்ரூ. 40/30

    காய்கறிகள்ஒரு கிலோ விலை பட்டியல்
    பீட்ரூட். ஊட்டிரூ. 40/35
    கர்நாடக பீட்ரூட்ரூ. 30
    சவ் சவ்ரூ. 12/10
    முள்ளங்கிரூ. 10/8
    முட்டை கோஸ்ரூ. 25/20
    வெண்டைக்காய்ரூ. 20/15
    உஜாலா கத்திரிக்காய்ரூ. 20/15
    வரி கத்திரிரூ. 12/8
    காராமணிரூ. 30

    காய்கறிகள்ஒரு கிலோ விலை பட்டியல்
    புடலங்காய்ரூ. 25/20
    சுரக்காய்ரூ. 35/25
    சேனைக்கிழங்கிரூ. 24/23
    முருங்கைக்காய்ரூ. 100/80
    சேமகிழங்குரூ. 35/30
    காலிபிளவர்ரூ. 35/30
    வெள்ளரிக்காய்ரூ. 10/8
    பச்சை மிளகாய்ரூ. 30/25
    பட்டாணிரூ. 150/130

    காய்கறிகள்ஒரு கிலோ விலை பட்டியல்
    வாழைக்காய்ரூ. 9/6
    வாழைதண்டு, மரம்ரூ. 35
    வாழைப்பூரூ. 25
    பச்சைகுடமிளகாய்ரூ. 50/40
    வண்ண குடமிளகாய்ரூ. 90
    கொத்தமல்லிரூ. 3
    புதினாரூ. 2
    கருவேப்பிலைரூ. 25
    கீரை வகைகள்ரூ. 13

    Published by:Anupriyam K
    First published:

    Tags: Chennai, Koyambedu, Koyambedu Market