Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /வணிகம் /

ரூ.5100ஐ தாண்டிய ஒரு கிராம் தங்கம்.. தலைசுற்ற வைக்கும் ஒரு சவரன் விலை! இன்றைய தங்கம் விலை!

ரூ.5100ஐ தாண்டிய ஒரு கிராம் தங்கம்.. தலைசுற்ற வைக்கும் ஒரு சவரன் விலை! இன்றைய தங்கம் விலை!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Gold rate | தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.41,000ஐ நெருங்குவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 5 ஆயிரத்தை தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.  அதிலும் சில நாட்கள் சவரனுக்கு ரூ.37,000 வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து வந்தனர்.

அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் 40,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.400 உயர்ந்து ரூ.40,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 5,115 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க | சூறாவளிக்காற்று எச்சரிக்கை.. மழைக்கு அலெர்ட்.. வானிலை மையத்தின் லேட்டஸ்ட் அறிவிப்பு!

இந்த நிலையில் வெள்ளி விலையும் சற்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் 20 காசுகள் அதிகரித்து ரூ.74.70 காசுகளுக்கும்,  கிலோவுக்கு ரூ.2,200 உயர்ந்து 74,700 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

First published:

Tags: Gold, Gold Price, Gold rate