ஹோம் /நியூஸ் /வணிகம் /

தங்கம் வாங்குற ப்ளானா? இன்று வாங்கினால் செம லாபம்.. தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் வாங்குற ப்ளானா? இன்று வாங்கினால் செம லாபம்.. தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் விலை

தங்கம் விலை

Gold rate | தொடர்ந்து 5வது நாளாக தங்கத்தின் விலை குறைந்தும் ரூ.39,000க்கும் கீழ் குறையாத சவரன் விலையால் வாடிக்கையாளர்கள் கவலை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

  தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. ஜூலை முதல் நாள், மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து, தங்கம் விலையும் அதிரடியாக உயர்ந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

  அந்த வகையில், தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. தங்கம் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்துள்ளது.

  அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் 39,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.120 குறைந்து ரூ.39,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4,905 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  இதையும் படிங்க | PF Balance : பிஎஃப் இருப்பை சரிபார்த்த நபருக்கு நேர்ந்த விபரீதம்... லட்சங்களை இழந்த சோகம்

  இந்த நிலையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67க்கும்,  ஒரு கிலோ வெள்ளி 67,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Gold, Gold Price, Gold rate