முகப்பு /செய்தி /வணிகம் / மின்னணு முறை பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வேண்டாம் - மத்திய நேரடி வரிகள் வாரியம்..

மின்னணு முறை பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வேண்டாம் - மத்திய நேரடி வரிகள் வாரியம்..

கோப்புப் படம்

கோப்புப் படம்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், மின்னணு முறையில் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு, கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மின்னணு முறை பணப்பரிவர்த்தனைக்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை திருப்பி வழங்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தாண்டு ஜனவரி ஒன்று முதல், மின்னணு முறையில் நடைபெற்ற பரிவர்த்தனைகளுக்காக வசூலிக்கப்பட்ட கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி வழங்குமாறு வங்கிகளுக்கு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

Also read... தொடர் குறைவுக்கு பின்னர் மீண்டும் விலை உயர்ந்த தங்கம் - இன்றைய விலை நிலவரம் என்ன?

அதேவேளையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், மின்னணு முறையில் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு, கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் அறிவித்துள்ளது.

First published:

Tags: Online purchase, Online shopping, Online Transaction