ஹோம் /நியூஸ் /வணிகம் /

கனரா பேங்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு.. வட்டி மாறிடுச்சு தெரியுமா?

கனரா பேங்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களின் கவனத்திற்கு.. வட்டி மாறிடுச்சு தெரியுமா?

கனரா வங்கி

கனரா வங்கி

கனரா வங்கி இப்போது சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கு 4% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கனரா வங்கி சேமிப்பு கணக்குகளின் வட்டியை சமீபத்தில் மாற்றியுள்ளது. இந்த புதிய வட்டி மாற்றம் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

  பொதுத் துறை வங்கிகளில் தனி முத்திரை பதிக்கும் கனரா வங்கி, தனது சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்களை மாற்றியமைத்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, புதிய விகிதங்கள் அக்டோபர் 21, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன. மாற்றத்திற்குப் பிறகு, கனரா வங்கி இப்போது சேமிப்பு வங்கிக் கணக்குகளுக்கு 4% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. வங்கி கணக்கில் சராசரி மாத இருப்பு தொகை (நகர்ப்புறம், நகர்ப்புற மற்றும் மெட்ரோ பகுதிகளில் உள்ள கிளைகளுக்கு ரூ. 1000) மற்றும் ( கிராமப்புறங்களில் உள்ள கிளைகளுக்கு ரூ. 500) ஆகும்.

  கனரா வங்கி சேமிப்பு கணக்கு வட்டி:

  கனரா வங்கி இப்போது ரூ.50 லட்சத்துக்கு குறைவான நிலுவை தொகை கொண்ட சேமிப்பு கணக்குகளுக்கு 2.90% வட்டி விகிதத்தை வழங்குகிறது. 50 லட்சம் முதல் ரூ. 5 கோடி நிலுவை தொகை கொண்ட கணக்குகளுக்கு கனரா வங்கி இப்போதுரூ. 2.95% வட்டி விகிதங்களை வழங்குகிறது. அதே போல் 5 கோடி முதல் ரூ. 10 கோடி நிலுவை தொகை கொண்ட கணக்குகளுக்கு 3.05% வட்டி வழங்கப்படுகிறது.

  canara bank savings deposits Check details, canara bank , canara bank netabking,canara bank mobile banking, canara bank ofer, canara bank savings account, canara bank account, canara bank savings accounty interest, canara bank account interest, canara bank intetest,canara bank 2022, canara bank interest update, canara bank ar,canara bank movile, canara bank tamil, canara bank n atm neear me, canara bank update, canara bank bankig,canara bank bracng,. canara bank seposit, canara bank mb, canara bank balace check, canara bank missed call servie, canara bank wehsats pp, canara bank toll free number, canara bank fd, canara bank depsoit account, canara bank xcharges, Canara Bank savings account interest modifies, cb account balance, கனரா வங்கி, கனரா வங்கி, அக்கவுண்ட், கனரா வங்கி, ஆன்லைன்,கனரா வங்கி, அப்டேட், கனரா வங்கி, செக்,கனரா வங்கி, டெபாசிட்,கனரா வங்கி, ஏடிஎம்,கனரா வங்கி, அக்கவுண்ட், கனரா வங்கி, அப்டேட் செக்,கனரா வங்கி, வட்டி, கனரா வங்கி, எப்டி, கனரா வங்கி, 2022, கனரா வங்கி, புக்,கனரா வங்கி, பா புக்,கனரா வங்கி, செக் புக், கனரா வங்கி, ஏடெஇம், கனரா வங்கி, நெட் பேகிங், கனரா வங்கி, மொபைல் பேக்கிங்
  கனரா வங்கியின் திருத்தப்பட்ட வட்டி விவரம்

  நிலுவை தொகை ரூ. 100 கோடி முதல் ரூ 500 கோடி வரை உள்ள கணக்குகளுக்கு வழங்கப்படும் வட்டி 3.10% ஆகும். ரூ. 500 கோடி முதல் ரூ 1000 கோடிக்கு குறைவான நிலுவை தொகை கொண்ட கணக்குகளுக்கு வட்டி விகிதம் 3.40% வழங்கப்படுகிரது. கனரா வங்கி தற்போது அதிகப்பட்சமாக சேமிப்பு கணக்குகளுக்கு 4% வரை வட்டியை மாற்றியமைத்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Canara Bank, Savings