மாத சம்பளத்தில் கடனில்லாமல் வாழ்வது எப்படி..? எளிய வழிமுறைகள்

மாதிரிப் படம்

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் நிம்மதியாக வாழ தனிப்பட்ட பட்ஜெட்டை உருவாக்க சிறப்பான வழிகள் இங்கே..

 • Share this:
  மாத மாத சம்பளத்தில் அல்லது மலையான கடனில் வாழ்வதற்கு பதிலாக, ஒரு மாற்றத்தை கொண்டு வர இது ஒரு மிக சரியான தருணம். இதில் மிக எளிமையான வழி, உங்கள் தனிப்பட்ட பட்ஜெட்டில் தொடங்கி உங்களின் வருமானம் மற்றும் செலவுகளை புரிந்து உங்கள் கணக்குகளை கட்டுப்படுத்தவும். உங்கள் தனிப்பட்ட பட்ஜெட்டை சரியாக சாதகமானதாக்க இந்த ஐந்து வழிகளை படியுங்கள்.

  1. உங்கள் இலக்குகளை அறிந்து சரியான கருவியை தேர்வு செய்யுங்கள்

  பட்ஜெட்டை உருவாக்க உங்கள் நோக்கத்தை தெரிந்து கொள்ள நாம் நிதானிப்பது மிக முக்கியமான மற்றும் முதல் படி. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் மற்றும் உங்கள் இலக்குகளை முன்னிலை படுத்துகிறீர்கள் என்பதை யோசிக்க வேண்டும். நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு கடன்களை முடிக்கிறீர்களா அல்லது முதலீடு செய்ய சேமிக்கிறீர்களா என்பதில் தேர்வு செய்யவும். செல்வதை சேர்க்க உங்களிடம் என்ன உள்ளது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியலிடுவது மிக முக்கியம்.

  நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்ட பிறகு, உங்கள் கணக்குகளை கண்காணிக்க என்ன என்ன கருவி வேண்டும் என தேடலாம். அது பகிரக்கூடிய ஆன்லைன் ஷீட்டாக இருக்கலாம், அல்லது உங்கள் வங்கி ஆப் ஆக இருக்கலாம் அல்லது பழைய கணக்கு நோட்டாக இருக்கலாம்.

  2.எங்கு தொடங்குவது ?

  உங்கள் வருமானத்தை பார்த்தால், நீங்கள் கடந்த மாதங்களில் செலவினத்தை வைத்து ஒரு தெளிவான கணக்கு தெரியும். இது தான் முதல் படி மற்றும் உங்கள் வருமானத்தை கணக்கிடுவது இப்பொழுது தெளிவாக இருப்பீர்கள். உங்கள் பட்ஜெட்டை சிறு கணிப்போடும் உறுதியோடும் உருவாக்குங்கள். பாதுகாப்பாகவும் நிலையில்லாத வருமானம் அதாவது வருடம் முழுவதும் நிலையாக வராத வருமானத்தை தவிர்ப்பதும் நல்லது.

  3.உங்கள் செலவுகளை கணக்கிடுங்கள்

  ஒரு மாதத்தில் முக்கியமாக மெம்பெர்ஷிப் கட்டணம், தேவையான பொருட்கள் மற்றும் உணவு மிக தேவை. மூன்று மாதங்களின் தரவு உங்களிடம் இருந்தால், எளிதாக ஒரு வருடத்திற்கான சராசரி கிடைக்கும் அதிலிருந்து தொடங்கலாம். அதிக விலை டிக்கெட் போன்றவையிலிருந்து பயண செலவுகள், அலங்கார பொருட்கள் மற்றும் மற்ற சிறு சிறு மாத செலவினங்கள் போன்றவற்றை மறவாமல் சேர்த்தால் உங்கள் பட்ஜெட்டை மிக கச்சிதமாக உருவாக்கலாம்.

  4.உங்கள் வருக்காலத்தை பாதுகாத்து சேமிக்க எளிய வழிகளை தேடவும்.

  ஒரு இக்கட்டான நிலையில் கூட, நீங்கள் உருவாக்கும் எந்த ஒரு பட்ஜெட்டும் சிறு சேமிப்பை ஏற்படுத்த வேண்டும்; எவ்வளவு சிறிதாக அது இருந்தாலும் சரி. மற்றோரு சிறந்த வழி உங்களால் முடிந்த அளவு பணத்தை மாதாந்திரமோ, காலாண்டோ, அரையாண்டாகவோ அல்லது வருடாந்திரமாகவோ மிக சரியான  HDFC Life Click2Wealth Policy* போன்ற லைப் இன்சூரன்ஸ் போன்றவற்றில் முதலீடு செய்வது. இது முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருமானத்தை கொடுக்க சிறந்த சலுகை அதுவும் மற்ற ம்யூச்சுவல் நிதிகளை விட அதிகமாக பணம் வளர்க்க குறைந்த கட்டணத்துடன் கூடிய வரி சேமிப்பு வாழ்நாள் காப்பீடு.

  இதன் சிறந்த அம்சங்கள் இதனுடன்:

  அளவற்ற இலவச நிதி மாற்றங்கள் மற்றும் பிரீமியம் மாறுதல்கள்

  மெச்சூரிட்டியில் மோர்ட்டாலிட்டி கட்டணங்கள் திரும்பி தருதல்

  சிறப்பு கூடுதல் கட்டணமாக 101% பிரீமியம் உங்கள் நிதியின் முதல் ஐந்து வருடங்களுக்கு.

  1 நாள்  ஈட்டுத்தொகை கணக்கு முடிவு மேலும் தெரிந்து கொள்ள

  வங்கிக்கணக்கு ஆண்டு 2019-20-ல் 99.07% கிளைம் நிலை தீர்க்கப்பட்டது. கிளைம் ட்ரெண்ட்பார்க்க .

   

  5.சரியான பாதையில் இருக்க அடிக்கடி ரிவியூ செய்யவேண்டும்.

  அனைத்து விதமான வழிகளிலும் செலவுகளை குறைத்து சேமிப்பது மிக அவசியம். அதுவே சில எதிர்பாராத செலவுகளுக்கு உதவும். இருப்பினும் பட்ஜெட் தயாரித்த பிறகு மிக முக்கியமான படி அதனை பின்பற்றுவதே. ஒரு காலாண்டிற்கு ஒரு முறையாவது, உங்கள் செலவினங்களை மற்றும் பட்ஜெட்டை பரிசீலனை செய்து முதல் காலாண்டிலேயே தேவையற்ற செலவை குறைத்தல் வேண்டும். உங்கள் கணக்குகளை முழுமையாக பார்த்து சரிவராத இடங்களை சரி செய்தல் வேண்டும்.

  இறுதியாக, நீங்கள் இதனுடன் தயாராக இருந்தால், நாங்கள் காத்திருக்க சொல்லமாட்டோம். உங்களுக்கு நிலையான பாதுகாப்பான எதிர்காலத்திற்கு சிறந்த தொடக்கமாக உங்கள் கணக்குகளை சரிசெய்வதற்கு இதுவே சிறந்த தருணம். வாழ்த்துக்கள்!

   

  *HDFC Life Click 2 Wealth ஒரு தனித்து இணைக்கப்பட்ட, பங்குபெறாத, லைப்  இன்சூரன்ஸ்  திட்டம், இது  பங்கு சந்தை தொடர்பான  வரத்து கொடுக்கும், இது உங்களுக்கான மற்றும் உங்கள் குடும்பத்திற்கான  சிறப்பான கணக்கு பாதுகாப்பு. மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
  Published by:Tamilmalar Natarajan
  First published: