Home /News /business /

பட்ஜெட் எதிரொலி பங்குச்சந்தை கடும் சரிவு!

பட்ஜெட் எதிரொலி பங்குச்சந்தை கடும் சரிவு!

பங்குச்சந்தை (கோப்புப் படம்)

பங்குச்சந்தை (கோப்புப் படம்)

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 பைசா உயர்ந்து 68.67 ரூபாயாக உள்ளது.

  • News18
  • Last Updated :
    மத்திய பட்ஜெட் எதிரொலியால் இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

    மதியம் 1:37 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 369.53 புள்ளிகள் என 0.93 சவீதம் சரிந்து 39,551.30 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணா நிஃப்டி 114.40 புள்ளிகள் என 0.96 சதவீதம் சரிந்து 11,832.35 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

    டெலிகாம், ரியாலிட்டி, ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கி, நிதி, மின்சாரம், ஆற்றல், ஐ.டி. கட்டுமானம் உள்ளிட்ட பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 3 பைசா உயர்ந்து 68.67 ரூபாயாக உள்ளது.

    சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.33 சதவீதம் அதிகரித்து 63.82 டாலர் பேரல் எனவும், WTI கச்சா எண்ணெய் விலை 1.90 சதவீதம் உயர்ந்து 57.34 டாலர் பேரல் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் பார்க்க... பெட்ரோல், டீசல், தங்கம் விலை உயர்கிறது

     
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Budget 2019, Nifty, Sensex, Union Budget 2019

    அடுத்த செய்தி