அடுத்த ஆண்டு எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்?

பட்ஜெட் அறிவிப்பில் ஃபியூஷ் கோயல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு முழு வரி தள்ளுபடி

Web Desk | news18
Updated: February 2, 2019, 1:14 PM IST
அடுத்த ஆண்டு எவ்வளவு வருமான வரி செலுத்த வேண்டும்?
வருமான வரி
Web Desk | news18
Updated: February 2, 2019, 1:14 PM IST
இடைக்காலப் பட்ஜெட்டை பிப்ரவரி1-ம் தேதி தாக்கல் செய்த பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் 2019-2019 நிதி ஆண்டுக்கான வருமான வரி செலுத்துவோருக்கு மிகப் பெரிய வரி விலக்கு சலுகையை அறிவித்துள்ளார்.

பட்ஜெட் அறிவிப்பில் ஃபியூஷ் கோயல் 5 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு முழு வரி தள்ளுபடியை அறிவித்துள்ளார். முன்பு இந்தத் தள்ளுபடி 3.5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுபவர்களுக்கு மட்டுமே இருந்தது.

எனவே இந்தப் புதிய வரி தள்ளுபடிக்கு பிறகு வரி செலுத்துவோருக்கு எந்த அளவிற்குப் பயனளிக்கும் என்று இங்குப் பார்ப்போம். 

மேலும் பார்க்க: பட்ஜெட்டில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதா பாஜக?
First published: February 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...