நிதி நெருக்கடியில் பிஎஸ்என்எல்; ஊழியர்களின் ஜூன் மாதம் ஊதியம் கேள்விக்குறி!

2009-க்குப் பின் தொடர் நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல், இயக்க செலவில் 66 விழுக்காட்டை ஊதியம், ஓய்வூதியமாக கொடுக்கிறது.

news18
Updated: June 25, 2019, 7:44 AM IST
நிதி நெருக்கடியில் பிஎஸ்என்எல்; ஊழியர்களின் ஜூன் மாதம் ஊதியம் கேள்விக்குறி!
பி.எஸ்.என்.எல்
news18
Updated: June 25, 2019, 7:44 AM IST
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியத்தை வழங்க இயலாத அளவுக்குக் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

2009-க்குப் பின் தொடர் நஷ்டத்தில் இயங்கி வரும் பிஎஸ்என்எல், இயக்க செலவில் 66 விழுக்காட்டை ஊதியம், ஓய்வூதியமாக கொடுக்கிறது.

இந்நிலையில், நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் ஜூன் மாத ஊதியத்திற்கும், தொடர்ந்து இயங்கவும் உடனடியாக 850 கோடி ரூபாய் தேவைப்படுவதாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.


அத்துடன், தொடர்ந்து நிலையாக இயங்க 13 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது பிஎஸ்என்எல். எனவே ஜூன் மாதம் முதல் பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும் தாமதம் ஏற்படலம் என்று கூறப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் 5-ஜி சேவை வழங்க முயற்சி மேற்கொண்டுவருகின்றன. ஆனால் பி.எஸ்.என்.எல் 3-ஜி சேவையை வழங்குவதால் பிஎஸ்என்எல், தனது வாடிக்கையாளர்களையும் கணிசமாக இழந்து வருகிறது.

மேலும் பார்க்க:

Loading...

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...