ரிலையன்ஸ் - பிபி இணைந்து அறிமுகப்படுத்தும் ‘ஜியோ - பிபி’ பிராண்ட்

BP, Reliance To Retail Fuel Under ‘Jio-BP’ Brand

ரிலையன்ஸ் - பிபி இணைந்து அறிமுகப்படுத்தும் ‘ஜியோ - பிபி’ பிராண்ட்
ரிலையன்ஸ் - பிபி
  • News18
  • Last Updated: July 9, 2020, 10:29 PM IST
  • Share this:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எண்ணெய் நிறுவனமான பிபி ஆகிய இரண்டும் இணைந்து ‘ஜியோ-பிபி’ என்ற பிராண்ட்டின் கீழ் எண்ணெய் ரீடெயில் விநியோகத்தை தொடங்க உள்ளன.

இதற்கான அறிவிப்பை இரண்டு நிறுவனங்களும் கூட்டகாக இன்று வெளியிட்டுள்ளன. கடந்தாண்டு செய்துகொண்ட ஒப்பந்தத்தில் படி இந்த புதிய பிராண்ட் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் 49 சதவிகிதம் பங்குகளுக்கு பிபி, 1 பில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தியுள்ளது. இதனால், ரிலைனஸ் வசம் 51 சதவிகித பங்குகள் இருக்கும்.

”ரிலையன்ஸ் நிறுவனமானது பிபி உடன் இருக்கும் வலுவான, மதிப்புள்ள பார்ட்னர்ஷிப்பை விரிவாக்கியுள்ளது” என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading